இஸ்லாமை அறிந்து கொள்வோம்

November 24, 2005

பதிவுகளை படித்தவர்களது எண்ணங்களும், பதில்களும் - 4

untouchability

posted by ஆரோக்கியம் at 9/17/2005 10:44:00 PM

5 Comments:
இறைவன் said…
This post has been removed by the author.

Sunday, September 18, 2005 2:36:19 AM
Erai Nesan said…
//குரானில் முஸ்லீமல்லாதவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லியிருப்பதை//

Hi!Hi!Hi! (Please Smile in Nakkal Style)

Wednesday, September 21, 2005 3:58:54 PM
Erai Nesan said…
I couldn’t post this in appropriate Post //மலாய்பெண்ணின் அடையாள அட்டையிலிருந்து இஸ்லாம் என்ற வார்த்தையை நீக்க கோரி விடுத்த மனு நிராகரிக்கப்பட்டது//

That’s why i post here!

Sorry for the inconvenience!!!!

//தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த மதத்துக்கு வேண்டுமானாலும் போகலாம், ஆனால் இஸ்லாமுக்கு ஒருவர் மதம் மாற முடியாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும். தற்போது இஸ்லாமில் இருப்பவர்களுக்கு இரண்டு மாத அவகாசம் கொடுத்து வேறொரு மதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்காத பட்சத்தில் அரசாங்கமே அவர்களை வேறொரு மதத்திற்கு மதம் மாற்றிவிடும் என்று சட்டம் கொண்டு வரலாம்.//

Forward to Tamil Nadu Chief Minister J.Jayalalitha.

//”எல்லா இஸ்லாமிய நாடுகளி”லும் இருக்கும் “இஸ்லாமிலிருந்து வெளியேற முடியாது” சட்டம்//

Forward to “ALL ISLAMIC COUNTRIES”(!!!?????)

Unfortunately this message is return back.Can you give me the list of “ISLAMIC COUNTRIES”.

//அதே போல, எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் சர்ச்சுகளையும் கோவில்களையும் கட்ட அனுமதிக்கும் வரைக்கும்,//

First you support to make one “ISLAMIC COUNTRY”. Then surely i will support to you.

//இருக்கும் மசூதிகளும் இடிக்கப்படும்//

Go Ahead with ur “SANK GROUP”!

Wednesday, September 21, 2005 4:12:41 PM

language

இஸ்லாம்
posted by ஆரோக்கியம் at 9/25/2005 07:08:00 AM

7 Comments:
dondu(#4800161) said…
அதாவது அரபி மொழிக்கு முன்னால் தமிழ் நீச பாஷை (ஹராம் என்று கூறலாமோ? அதே போல கிறித்துவர்களுக்கு லத்தீன மொழியே உயர்ந்தது. இப்போதும் போப்பின் பிரார்த்தனைகள் லத்தீனத்தில்தானே வழங்கப் பெறுகின்றன.

யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Monday, September 26, 2005 9:58:38 AM
Aarokkiam said…
அது ஹராம் அல்ல. மக்ரூ.

ஹராம் என்பது சட்டப்படி விலக்கப்பட்டது.
மக்ரூ என்பது சட்டப்படி விலக்கப்படாதது. ஆனால் விரும்பத்தகாதது.

உதாரணமாக, பன்றி, முஸ்லீமல்லாதவன் ஆகியோரை தொடுவது ஹராம்.
அரபி அல்லாத இன்னொரு மொழியில் பேசுவது மக்ரூ.
இது தற்போதைய இஸ்லாமிய “அறிஞர்களின்” கருத்து.
ஆனால் கடைசி கட்டுரை இணைப்பு, அரபி அல்லாத மற்ற மொழியில் பேசுவது ஹராம் என்ற அளவுக்கு பேசுகிறது. முகம்மதின் “பொன்மொழிகள்” அரபி மொழிக்கு ஆதரவாகவும், அரபு இனத்துக்கும் ஆதரவாகவும் இருப்பதை சுட்டிக்காட்டி, மற்ற மொழிகளின் பால் இருக்கும் துவேஷத்தை விளக்கி, முஸ்லீம் மற்ற மொழிகளில் பேசக்கூடாது என்று வலியுறுத்துகிறது.

நான் கத்தோலிக்கன் அல்ல. ஆனால், இங்கே முகம்மதே அரபி மொழியை உயர்த்தியும் மற்ற மொழிகளை தாழ்த்தியும் பேசுவது போன்று, எந்த இடத்திலும் கிரிஸ்து, தான் பேசிய மொழியை தூக்கிப் பேசியோ, மற்ற மொழிகளை பழித்து பேசியோ காணமுடியாது.

Monday, September 26, 2005 10:17:16 AM
P.C.James said…
dondu,

The language of the Roman Church is Latin and Latin is now primarily the language of catholic cermonies. It is for convenience sake that Latin is promoted in all catholic churches. Yes sire, there has been decrees by the Catholic Church to that effect. But it is more for creating a universal language whereby the catholics can go to any place in the world and pray with ease.

Monday, September 26, 2005 2:03:40 PM
Balamani said…
வாழ்த்துக்கள்
பாலாமணி

Thursday, September 29, 2005 1:40:44 PM
Balamani said…
அல்லாதான் அரபி மொழியை படைத்தாரென்றால் அரபிமொழியைவிட பழமையான மொழிகளை யார் படைத்தது ?. இஸ்லாம் உருவாகும் முன்னர் சொர்கம் இருந்திருக்க வாய்பில்லையா ? அரபி மொழியல்லாத தனது தாய் மொழியின் மூலம் அரபி மொழியை முதலில் கற்றுக்கொண்டு குரானை முழுமையாக புரிந்து கொள்ளமுடியும் என்பது சரியான கேலிக்கூத்து. குரானை தோண்டத்தோண்ட வருவது வெறும் சேறும் சகதியும்தான். அதனால்தானோ என்னவோ வன்முறையை மட்டுமே கொன்டு பரப்பப்பட்டுவரும் ஒரே மதமாக இஸ்லாம் இருக்கிறது. ஆரோக்கியம் அவர்களின் வயது எனக்கு தெரியவில்லை (எனக்கு 45), இருந்தாலும் எனது ஆசிகள் அவருக்கு.
பாலாமணி

kanakku

posted by ஆரோக்கியம் at 10/12/2005 09:39:00 AM

14 Comments:
Aarokkiam said…
அனானிமஸ் ஒருவர் இவற்றை பிரசுரிக்க அனுமதிஉண்டா என்று கேட்டிருந்தார். பிரச்சார உளறல்களை நீக்கும்போது அதனையும் நீக்கிவிட்டேன்.
அனுமதி தாராளமாக உண்டு.
இந்த கேள்விகளுக்கு பதில் கிடையாது. கூட்டினால் மொத்தம் வராது. அதனால்தான் அவ்ல் உஸ்பா போன்றவை எல்லாமே. இவற்றை கூட்டினால் மொத்தம் வந்தால், இந்த “அறிவியல்களின்” தேவை என்னங்கண்ணா?
உங்கள் பிரச்சாரங்களுக்கெல்லாம்தான் தமிழோவியம் போன்ற இடங்கள் இருக்கின்றனவே. உங்கள் உளறல்களை அங்கே வைத்துக்கொள்ளுங்கள். இங்கே இடம் கிடையாது.

Wednesday, October 12, 2005 7:31:52 PM
நேசகுமார் said…
This post has been removed by a blog administrator.

Thursday, October 13, 2005 6:28:39 PM
Aarokkiam said…
என்னுடைய வேலை முஸ்லீமல்லாத தமிழர்களுக்கு இஸ்லாம் பற்றி புரிய வைப்பதே. அந்த வேலையை நான் நன்றாகவே செய்திருக்கிறேன்.
முஸ்லீம் முல்லாக்களிடமிருந்து நிச்சயம் எதிர்வினை வரும் என்பது நன்றாகவே தெரியும்.
அதனையும் மீறி, இன்று முகம்மது தான் உளறியதை அல்லா என்ற கடவுள் சொன்னார் என்று கூறியிருக்கிறான் என்று நிரூபித்திருக்கிறேன்.
இது முஸ்லீம் முல்லாக்களால் கவுண்டர் பண்னவே முடியாத வாதம். இன்றைக்கு முஸ்லீம்கள் இந்த கட்டுரைகளை படிக்காமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்வார்கள்.
ஆனால் இவை நிச்சயம் தமிழ்நாட்டில் பிட் நோட்டீஸாக பிரசுரம் செய்யப்பட்டுவிடும். பல அப்பாவி முஸ்லீம்களின் கண்கள் திறக்கும்.
இஸ்லாமிலிருந்து வெளியேற விரும்பும் மனிதர்களுக்கு உதவுங்கள்.
நன்றி.

Thursday, October 13, 2005 6:55:05 PM
Anonymous said…
சரியான குறிப்புகளுடன் உள்ள வாதம்..

Thursday, October 13, 2005 7:20:43 PM
manidhan said…
அன்பின் ஆரோக்கியம்,

குரானின் ஓட்டைகளை மிக நேர்த்தியாக தோலுரித்துக் காட்டியமைக்கு நன்றி.
உங்கள் பணி சிறப்பாக உள்ளது. தொடருங்கள்

Thursday, October 13, 2005 7:35:10 PM
Anonymous said…
mohammed=mukka+mad

!!!!!!!!!!!!!!!!!

madayanga

Friday, October 14, 2005 8:10:46 PM
pulipaandi said…
அன்பின் ஆரோக்கியம்,
பிரமிக்க வைப்பது உங்கள் பணி..உங்கள் போன்று செயலூக்கம் மிகுந்த வெகு சிலரையே நான் கண்டிருக்கிறேன்..பின்னூட்டம் இடாவிட்டாலும் நான் தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை படித்து வருகிறேன்…மற்றும் ஏராளமானோர் இதைப் படிக்கின்றனர் என்று நான் கணிக்கிறேன்..

கண்ணிருந்தும் குருடராயிருக்கும் ஏராளமானோரின் கண்களை உங்கள் எழுத்துக்கள் திறக்கிறது/திறக்கும் என்பது சத்தியம்..

“முஸ்லிம் அல்லாதவர்களுக்காக” என்று நீங்கள் எழுதுவதை வரவேற்கிறேன்..1400 வருடங்கள் பாடம் பண்ணப்பட்ட, மியூசியத்தில் மட்டுமே வைக்கத்தகுந்த மதத்தை, கொள்கைகளை மனதில் ஊறப்போட்டு விட்டு இப்போது வெளியே எடுக்க முடியாது தவிப்பவர்களை பாவம், தனியொருமனிதராக நீங்கள் என்ன செய்ய முடியும்?…மதவெறி புரையோடிப்போனவர்களைப் பொறுத்தவரை, சிந்திப்பதே மதத்திற்காகத்தானே?.. அதை நிறுத்தினால் அவர்கள் “மனமறு” நிலையை எய்தி விடுவர்..யோகியர் போல:)

தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதவும்..

அன்புடன்,
புலிப்பாண்டி.

Friday, October 14, 2005 9:34:01 PM
pulipaandi said…
இறைநேசன் என்ற ஒரு முஸ்லிம் மதவெறியன் எழுதியிருப்பதைப் படியுங்கள்.இத்தாலியிலிருந்து ஈராக் போய் மனித வெடிகுண்டாக வெடித்து இந்த வெறியர்கள் கொல்வது பெரும்பாலும் அப்பாவி பொதுமக்களையே..மற்றபடி அவர்களால் அமெரிக்க சிப்பாய்களின் மசிரைக்கூட தொட முடியவில்லை..எங்.கோ ஒன்றிரண்டு பேர் ஏமந்து போய் செத்தால் தான் உண்டு.. அவர்கள் “போராளி”கள் என்று எவனோ சொன்னானாம்…அதுதான் நடுநிலைமையாம்

http://copymannan.blogspot.com/2005/10/blog-post_17.html

Thursday, October 20, 2005 6:19:28 PM
Anonymous said…
¬§Ã¡ì¸¢Âõ «Å÷¸ÙìÌ,

¯í¸ÇÐ À¢Ç¡ì¨¸ ¸¼ó¾ 1 Á¡¾Á¡¸ ÀÊòÐ ÅÕ¸¢§Èý.

¿¡ý ´Õ Åýɢ ºã¸ò¨¾ §º÷ó¾ ¸õôäð¼÷ ҧḢáÁ÷. ±ýÛ¼ý À½¢ÒâÔõ ´Õ ÓŠÄ£õ ¦Àñ¨½ ¸¼ó¾ 2 ÅÕ¼í¸Ç¡¸ ¸¡¾Ä¢òÐ ÅÕ¸¢§Èý. ¿¡Ûõ «ÅÙõ ¾¢ÕÁ½õ ¦ºöЦ¸¡ûÇ ÓÊ× ¦ºöÐ ±ý ¦Àü§È¡Ã¢¼Óõ «ÅÇÐ ¦Àü§È¡Ã¢¼Óõ «ÛÁ¾¢ ¦ÀüÈ¢Õ󧾡õ. ±ý ¦Àü§È¡÷ Ó¾¢ÂÅ÷¸Ç¡¸ þÕôÀ¾¡Öõ, «Å÷¸ÙìÌ ¿¡ý ´§Ã Á¸É¡¸ þÕôÀ¾¡Öõ, ¿¡ý ÓŠÄ£õ Á¾òÐìÌ ¦ºøÄ Å¢ÕôÀÁ¢øÄ¡Áø þÕ츢ȡ÷¸û. ±ýÛ¨¼Â ±¾¢÷¸¡Ä Á¨ÉÅ¢ Å£ðÊø, ¿¡ý þŠÄ¡ÓìÌ Å󾡸 ÁðΧÁ ¦Àñ¨½ ¾¢ÕÁ½õ ¦ºö þÂÖõ ±ýÚ ÜȢŢð¼¡÷¸û. «¾É¡ø, ±É측¸ ±ý ¦Àü§È¡÷ Å¢ðÎ즸¡ÎòÐ ±ý ¾¢ÕÁ½òÐ측¸ ¿¡ý þŠÄ¡õ Á¾õ Á¡ÚžüÌ §Åñ¼¡ ¦ÅÚôÀ¡¸ ºõÁ¾õ ¾ó¾¡÷¸û.

¬É¡ø, ´Õ Á¡¾òÐìÌ ÓýÉ÷ ±ýÛ¼ý §Å¨Ä ¦ºöÔõ ¿ñÀý þó¾ À¢Ç¡¸¢ý Ó¸Åâ¨Â ¦¸¡ÎòÐ ÀÊì¸ ¦º¡ýÉ¡ý. þŠÄ¡õ ÀüȢ «ÅàÚ¸û ±ýÚ ¿¢¨ÉòÐ ÀÊì¸ ¬ÃõÀ¢ò¾ ¿¡ý, þ¾üÌ Åó¾ ±¾¢÷Å¢¨É¸û, þ¾üÌ ¬¾¡ÃÁ¡¸ ¿£í¸û ¸¡ðÊ ¬¾¡Ãí¸Ç¡ø ÌÆõÀ¢Â¢Õó§¾ý. Å¢Çì¸òÐ측¸ þó¾ À¢Ç¡¸¢ý À¾¢×¸¨Ç À¢Ã¢ñð ±ÎòÐ ±ý ±¾¢÷¸¡Ä Á¨ÉŢ¢¼õ ¦¸¡ÎòРŢÇì¸õ §¸ð§¼ý. «ÅÙõ «ÅàÚ ±ýÚ ¿¢¨ÉòÐ ÀÊì¸ ¬ÃõÀ¢òÐ À¢ýÉ÷ ÓØÅÐÁ¡¸ ÌÆõÀ¢Â¢Õ츢ȡû. «Åû «ó¾ À¢Ã¢ñθ¨Ç ±ÎòÐ즸¡ñÎ «ÅÇÐ ¾ó¨¾Â¢¼õ ¸¡ñÀ¢ò¾¢Õ츢ȡû. «ÅÇÐ ¾ó¨¾§Â¡, þó¾ À¾¢×¸û «ò¾¨ÉÔõ ¯ñ¨Á¾¡ý ±ýÚõ, ¬É¡ø, þŠÄ¡¨Á Å¢ðÎ §À¡Å¨¾ «ÅÃÐ ¦º¡ó¾ì¸¡Ã÷¸û «ÛÁ¾¢ì¸ Á¡ð¼¡÷¸û ±ýÀ¾¡ø ÍõÁ¡ þÕ츢ȡ÷ ±ýÚ ÜȢ¢Õ츢ȡ÷.

þô§À¡Ð ±ý ±¾¢÷¸¡Ä Á¨ÉÅ¢, ±ôÀ¡ÎÀð§¼Öõ þŠÄ¡Á¢Ä¢ÕóРŢĸ¢ ÅýÉ¢ÂḠ¬Å¾üÌ ±ý¨É §¸ðÎ즸¡ñÊÕ츢ȡû. «Åû ÜÚõ ¸¡Ã½õ, ÌÆó¨¾¸û ÓŠÄ£Á¡¸ ÅÇà §Åñ¼¡õ ±ýÚ ÜÚ¸¢È¡û. ±ý ¦Àü§È¡Ã¢¼õ «Åû ¦ºýÚ, ÅýÉ¢ÂḠ¬É¡ø¾¡ý ¾¢ÕÁ½õ ¦ºöÐ ¨Åô§Àý ±ýÚ ¾ý ¦Àü§È¡Ã¢¼õ ÅüÒÚòÐÁ¡Ú §¸ðÎ즸¡ñÊÕ츢ȡû.

¿¡ý ÌÆõÀ¢Â¢Õó¾¡Öõ, «ÅÙ측¸ ¿¡ý þŠÄ¡õ Á¾õ Á¡Èò¾Â¡Ã¡¸ þÕó¾¡Öõ, þô§À¡Ð «Åû þŠÄ¡Á¢ø þÕì¸ ¾Â¡Ã¡¸ þø¨Ä. þ¾ü¸¢¨¼Â¢ø «Åû ¾ý ÓŠÄ£õ §¾¡Æ¢¸Ç¢¼Óõ þó¾ À¢Ç¡¸¢ý À¢Ã¢ñθ¨Ç ¦¸¡ÎòÐ ÓŠÄ£ÁøÄ¡¾ ¬ñ¸¨Ç ¸¡¾Ä¢òÐ þŠÄ¡Á¢Ä¢ÕóРŢĸ¢ Å¢ÎõÀÊ ÜÈ¢ ÅÕ¸¢È¡û. þóÐÁ¾õ ÀüȢ Òò¾¸í¸¨Ç ÀÊòÐ, Åýɢ ºã¸ò¾¢ý ÀÆì¸ ÅÆì¸í¸¨Ç ÀüÈ¢ ±ý ¦Àü§È¡Ã¢¼Á¢ÕóÐ §¸ðÎ ¦¾Ã¢óЦ¸¡ñÎ ÅÕ¸¢È¡û. ¾ý ¦Àü§È¡¨Ã ¾¢Õô¾¢ ¦ºöÐ Åýɢ ¦Àñ½¡¸ ±ý ÌÎõÀò¾¢ø þ¨½óÐ ¦¸¡û§Åý ±ýÚ ±ýÉ¢¼õ ¯Ú¾¢ ÜÈ¢ ÅÕ¸¢È¡û.

þó¾ ¾¢ÕôÀò¾¡ø ±ý ¦Àü§È¡Õõ þýÚ Á¢Ìó¾ Á¸¢úԼý þÕ츢ȡ÷¸û. þ¾üÌ ¯í¸ÙìÌò¾¡ý ¿¡ý ¿ýÈ¢ ¦º¡øÄ§ÅñÎõ.

þ¨¾ ±Ø¾ ¸¡Ã½õ, ±ý Å¡ú쨸¢ø ´Õ ¾¢ÕôÀò¨¾ ¯Õš츢¾üÌ ¿ýÈ¢ ÜÚÅÐ ÁðÎÁøÄ. ¯í¸û À¢Ç¡¸¡ø ÀÄ÷ ÀÄɨ¼¸¢È¡÷¸û ±ýÚ ¿£í¸û ¦¾Ã¢óЦ¸¡ñÎ, þó¾ À½¢¨Â þýÛõ º¢ÈôÀ¡¸ ¦ºö ¯í¸ÙìÌ °ì¸Á¡¸ þÕìÌõ ±ýÀÐõ ¸¡Ã½õ.

¿ýÈ¢Ô¼ý
L.¾í¸Ã¡ˆ

Sunday, October 23, 2005 2:21:26 AM
Anonymous said…
அண்ணே ஆரோக்கியம்னே,

இந்த வெட்டிப்பயலுக கூட ஏன் மாரடிக்கிறீக? திருந்துர கேசா இதல்லாம்.சும்மாவா சொன்னாக முட்டாத்துலுக்கன்னுட்டு

Monday, October 24, 2005 9:56:46 AM
thangaraj said…
ஆரோக்கியம் அவர்களுக்கு,

உங்களது பிளாக்கை கடந்த 1 மாதமாக படித்து வருகிறேன்.

நான் ஒரு வன்னிய சமூகத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர். என்னுடன் பணிபுரியும் ஒரு முஸ்லீம் பெண்ணை கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகிறேன். நானும் அவளும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து என் பெற்றோரிடமும் அவளது பெற்றோரிடமும் அனுமதி பெற்றிருந்தோம். என் பெற்றோர் முதியவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு நான் ஒரே மகனாக இருப்பதாலும், நான் முஸ்லீம் மதத்துக்கு செல்ல விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். என்னுடைய எதிர்கால மனைவி வீட்டில், நான் இஸ்லாமுக்கு வந்தால் மட்டுமே பெண்ணை திருமணம் செய்ய இயலும் என்று கூறிவிட்டார்கள். அதனால், எனக்காக என் பெற்றோர் விட்டுக்கொடுத்து என் திருமணத்துக்காக நான் இஸ்லாம் மதம் மாறுவதற்கு வேண்டா வெறுப்பாக சம்மதம் தந்தார்கள்.

ஆனால், ஒரு மாதத்துக்கு முன்னர் என்னுடன் வேலை செய்யும் நண்பன் இந்த பிளாகின் முகவரியை கொடுத்து படிக்க சொன்னான். இஸ்லாம் பற்றிய அவதூறுகள் என்று நினைத்து படிக்க ஆரம்பித்த நான், இதற்கு வந்த எதிர்வினைகள், இதற்கு ஆதாரமாக நீங்கள் காட்டிய ஆதாரங்களால் குழம்பியிருந்தேன். விளக்கத்துக்காக இந்த பிளாகின் பதிவுகளை பிரிண்ட் எடுத்து என் எதிர்கால மனைவியிடம் கொடுத்து விளக்கம் கேட்டேன். அவளும் அவதூறு என்று நினைத்து படிக்க ஆரம்பித்து பின்னர் முழுவதுமாக குழம்பியிருக்கிறாள். அவள் அந்த பிரிண்டுகளை எடுத்துக்கொண்டு அவளது தந்தையிடம் காண்பித்திருக்கிறாள். அவளது தந்தையோ, இந்த பதிவுகள் அத்தனையும் உண்மைதான் என்றும், ஆனால், இஸ்லாமை விட்டு போவதை அவரது சொந்தக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் சும்மா இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

இப்போது என் எதிர்கால மனைவி, எப்பாடுபட்டேலும் இஸ்லாமிலிருந்து விலகி வன்னியராக ஆவதற்கு என்னை கேட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் கூறும் காரணம், குழந்தைகள் முஸ்லீமாக வளர வேண்டாம் என்று கூறுகிறாள். என் பெற்றோரிடம் அவள் சென்று, வன்னியராக ஆனால்தான் திருமணம் செய்து வைப்பேன் என்று தன் பெற்றோரிடம் வற்புறுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

நான் குழம்பியிருந்தாலும், அவளுக்காக நான் இஸ்லாம் மதம் மாறத்தயாராக இருந்தாலும், இப்போது அவள் இஸ்லாமில் இருக்க தயாராக இல்லை. இதற்கிடையில் அவள் தன் முஸ்லீம் தோழிகளிடமும் இந்த பிளாகின் பிரிண்டுகளை கொடுத்து முஸ்லீமல்லாத ஆண்களை காதலித்து இஸ்லாமிலிருந்து விலகி விடும்படி கூறி வருகிறாள். இந்துமதம் பற்றிய புத்தகங்களை படித்து, வன்னிய சமூகத்தின் பழக்க வழக்கங்களை பற்றி என் பெற்றோரிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டு வருகிறாள். தன் பெற்றோரை திருப்தி செய்து வன்னிய பெண்ணாக என் குடும்பத்தில் இணைந்து கொள்வேன் என்று என்னிடம் உறுதி கூறி வருகிறாள்.

இந்த திருப்பத்தால் என் பெற்றோரும் இன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இதற்கு உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்.

இதை எழுத காரணம், என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உருவாக்கியதற்கு நன்றி கூறுவது மட்டுமல்ல. உங்கள் பிளாகால் பலர் பலனடைகிறார்கள் என்று நீங்கள் தெரிந்துகொண்டு, இந்த பணியை இன்னும் சிறப்பாக செய்ய உங்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்பதும் காரணம்.

நன்றியுடன்
L.தங்கராஜ்

Monday, October 24, 2005 9:58:26 AM
manidhan said…
தங்கராஜ்,
உங்கள் அனுபவத்தை பல முஸ்லீம் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது அவர்களின் ம(ன)த மாற்றத்திற்கு துனைபுரியாவிட்டலும், அவர்களின் வன்முறை எண்ணத்தை மாற்றினாலே அது உலக சமுதயத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்.

மனிதன்

Monday, October 24, 2005 7:13:30 PM
ஆரோக்கியம் said…
அன்பு தங்கராஜ்,
நன்றி உங்கள் கடிதத்துக்கு.
இது நிச்சயம் எனக்கு ஒரு ஊக்கம் தரும் செய்தி.

பூகம்ப நிவாரண பணிகளுக்காக மலேசியாவிலிருந்து பாகிஸ்தான் வரவேண்டியிருந்ததால், தற்போது பாகிஸ்தானில் இருக்கிறேன். அதனால் இந்த பக்கத்தை பார்க்கவோ எழுதவோ அதிக நேரம் கிடைக்கவில்லை. இன்று மீண்டும் மலேசியா செல்கிறேன். பிறகு எழுதுகிறேன்.

நன்றி
ஆரோக்கியம்

Thursday, October 27, 2005 7:55:40 AM
Anonymous said…
Dear manidan,

I am not knowledgable in these things. I was confused but was willing to convert.
My future wife knows about these things. I will ask her.

I cannot see this site in home with win98. Arokyam, can you do something for this? I gave this link to my friend. He cannot see this in his home also.

L.Thangaraj

Friday, October 28, 2005 7:58:36 AM

sects

posted by ஆரோக்கியம் at 10/27/2005 09:54:00 AM

9 Comments:
நீலகண்டன் said…
Dear brother Arrokiyam,

Your indepth study deserves all praises. You have exposed the dark nature of a prophetic cult posturing as religion. May Tamil humanism benefit immensely by your daring exposure of Islamic fascism.

Thursday, October 27, 2005 10:28:49 AM
hameed abdullah said…
Thangalathu Aayvukku Nantri Thodarka

Thursday, October 27, 2005 4:09:17 PM
Anonymous said…
http://members.ozemail.com.au/~azma/areshiamuslims.htm

Friday, October 28, 2005 10:31:01 AM
நேச குமார் said…
அன்பின் ஆரோக்கியம்,

இது குறித்து எழுத வேண்டும் என (வழக்கம்போல்) நெடுநாட்களாக நினைத்து (வழக்கம்போல்) எழுத வில்லை.

நீங்கள் எழுதியுள்ளீர்கள், நான் நினைத்திருந்ததற்கும் மேல் விரிவாக, நன்றி.

இந்த 73 பிரிவு என்று சொல்லியிருப்பதை ஆய்வு செய்ய வேண்டும். அரபியில் எண்ணிலடங்கா என்பதைக் குறிக்குமுகமாக 70 என்பது குறிப்பிடப்படுகிறது என்கிறார்கள்(நாகூர் ரூமி அவர்கள் கூட இது தெரியாமல் 70 தடவை மன்னிக்கவேண்டும் என எண்ணிக்கையாக அதை எழுதியிருந்தார்).

அது போன்று கூட இருக்கலாம் இது.

நான் அடிக்கடி நட்பு வட்டத்தில் கூறுவது, இஸ்லாத்துக்கு எப்போதும் ஒரு எதிரணி இருந்தே தீர்வேண்டும், திருக்குரான் மற்றும் ஹதீஸ் படி. எல்லோரும் இஸ்லாமியர்கள் ஆனாலும், எதாவது ஒரு குழுவை இவர்கள் ஷைத்தானின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் என்று அழைத்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது - ஏனெனில் ஷைத்தான் என்று ஒரு எதிர்க்கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளும்போது, அந்த ஷைத்தானின் ஆளுகைக்குட்பட்டவர்கள் யாராவது இருந்தாகவேண்டுமே, உலகம் உள்ளவரை.

Friday, October 28, 2005 10:23:20 PM
ஆரோக்கியம் said…
அந்த 73ல் ஆராய்ச்சி செய்ய ஒன்றும் இல்லை.
முகம்மதுவுக்கு எப்போதுமே யூதர்களோடும் கிரிஸ்துவர்களோடும் போட்டி பொறாமைதான்.
யூதர்களில் 72 பிரிவு இருக்கிறதாம். கிரிஸ்துவர்களில் 72 பிரிவு இருக்கிறதாம். முஸ்லீம்கள் அதைவிட ஒன்றாவது அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? அதனால்தான் 73 இருக்கும் என்று ரீல் சுத்துகிறான்.

Book 40, Number 4579:
Narrated AbuHurayrah:

The Prophet (peace_be_upon_him) said: The Jews were split up into seventy-one or seventy-two sects; and the Christians were split up into seventy one or seventy-two sects; and my community will be split up into seventy-three sects.

إفترقت اليهود على احدى وسبعين فرقة،
وافترقت النصارة على إثنتين وسبعين فرقة،
وتفترق أمتي على ثلاث وسبعين فرقة

இதுமாதிரி நிறைய ஹதீஸ்கள் இருக்கின்றன. யூதர்கள் தாடிக்கு சாயம் பூசுவதில்லை. அதனால் முஸ்லீம்கள் சாயம் பூசவேண்டும். இதுமாதிரி பொறாமை பிடித்து உருவாக்கிய சட்டங்களும் அறிவுரைகளும் நிறைய.

Saturday, October 29, 2005 7:33:11 AM
Elizhan said…
I think, there are big differences between Sects in islam and sects in other religions, Every sect of islam worships Allah and they accept Prop.Mohamed as his messager. Which is basic of Islam. Islamic Holy Book Quraan or Prop. Mohamed didn’t encourage these sects. Thease were created in minor understanding differences. But Hindu’s holy book Manushriti encourages sects with very dirty words, and every sects of hindus pray different Gods, Even some sects can’t have rights to pray some gods, They encourage Untouchability, which treating SC/ST worst than animals. Cristianity also does the same.

Saturday, October 29, 2005 3:56:46 PM
நேச குமார் said…
//
யூதர்களில் 72 பிரிவு இருக்கிறதாம். கிரிஸ்துவர்களில் 72 பிரிவு இருக்கிறதாம். முஸ்லீம்கள் அதைவிட ஒன்றாவது அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? அதனால்தான் 73 இருக்கும் என்று ரீல் சுத்துகிறான்.
//

ஆம் ஆரோக்கியம், நினைவுக்கு வருகிறது.

அதாவது அவர்களை விட அதிகமாக இஸ்லாமியர்கள் பிளவுபடுவார்கள் என்பதைக் குறிக்குமுகமாக இது சொல்லப் பட்டிருக்கலாம் அல்லது நேரடியாக 73 என்ற அர்த்தத்திலேயும் இருக்கலாம்.

நன்றி

***

தாடிக்குச் சாயம் பூசுவது மட்டுமல்லாது, உடை விஷயத்திலும் முஸ்லிம்கள் ஏனையோரிடமிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் என்கிற ஹதீஸ்கள் இருக்கின்றன - ஓரிடத்தில் தலைப்பாகை கட்டுகிற விஷயத்தில் கூட முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து வித்தியாசப் பட்டிருக்க வேண்டும் என்றிருக்கிறது - இப்படியெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்ற ஒரு நபரை எப்படி இந்த அளவுக்கு நம்ப, இவ்வளவு விசுவாசிக்க இவர்களால் முடிகிறது என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

நமது காலத்திலேயே எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றோரை மூர்க்கமாக நம்பி பின்பற்றுகிறவர்களைப் பார்க்கும்போது, அத்துடன் மதநம்பிக்கையும் கலந்திருக்கும்போது இத்தகைய மூர்க்க, மூட நம்பிக்கைகள் இஸ்லாமியர்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

***

எலிழன்,

//
Every sect of islam worships Allah and they accept Prop.Mohamed as his messager.
//

தவறு. அல்லாஹ் என்கிற பெயர் வேண்டுமானால் ஒரேப் பெயராக இருக்கலாம்( அதாவது எங்களூர் எல்லைச்சாமியை நான் அல்லாஹ் என்று கூட அழைக்கலாம் அல்லவா அது போன்று).

ஆனால், குணாதிசயங்களைப் பார்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக உருவம், உருவகங்கள், குறியீடுகள் இல்லையென்றால்.

உதாரணமாக, அல்லாஹ் என்று அரபிக்கிறித்துவர்கள் அழைக்கும் கடவுளுக்கும் , இஸ்லாமியர்கள் அழைக்கும் கடவுளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு - இன்று கிறித்துவ, யூத அறிஞர்களே இந்த வித்தியாசத்தை முன்மொழிகின்றனர்.

அதன் படி, இஸ்லாம் என்ற போர்வையில் இருக்கும் பல இஸ்லாம்களில் பலவித அல்லாஹ்க்கள் உண்டு. சூஃபிக்களின் அல்லாஹ்வும் வகாபிக்களின் அல்லாஹ்வும் ஒன்றல்ல. பஹாய்களின் அல்லாஹ்வும், அகமதிகளின் அல்லாஹ்வும் ஒன்றல்ல.

வெளிப்படையான உருவப் படுத்துதல் இல்லாததால், இத்தகைய வித்தியாசக் கடவுள்கள் வெளியுலகத்திற்கு தெரிவதில்லை.

***

அதுபோன்றே, வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், பல இஸ்லாமிய குழுக்கள் இறுதி நபியாக தத்தமது நபிகளார்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். வெளியில் சொன்னால் தலைபோய்விடும் என்பதால் வெளிப்படையாக அறிவிப்பதில்லை.

உதாரணமாக, நாகூர் ஆண்டவரை எடுத்துக் கொண்டால் அவருக்கு வஹி வந்ததாக நம்புவர்கள் அறிந்தோ அறியாமலோ அவரை ஒரு நபியாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அதுபோன்றே அலியிடம் அல்லாஹ் அனுப்பிய ஜிப்ரில் தவறுதலாக முகமது அவர்களிடம் வந்து ஓதினார் என்று நம்பும் இஸ்லாமியர்கள், அலியே நபித்துவத்திற்குரியவர்கள் என்று நம்புகிறார்கள் என்றே அர்த்தம்.

Saturday, October 29, 2005 4:47:56 PM
Anonymous said…
read this.i couldnt control my laughing,

http://www.tamilislam.com/islamic_charector/morals_toilet.htm

Sunday, October 30, 2005 10:03:03 AM
Anonymous said…
நண்பரே சிரிக்காதீர்கள். மெஜாரிட்டி ஆனதும், முகம்மது மூத்திரம் போனமாதிரி போகவில்லை என்பதற்காக கல்லாலடித்து கொல்லும்போது சிரிக்க மாட்டீர்கள்.

Sunday, October 30, 2005 11:39:40 AM

eliya islam

1 Comments:
manidhan said…
Hi Arokkiam,
Your article is very simple and easy to understand about the full concept of Islam. I liked the way (style)you wrote it. Nobody has till now explained Islam in detail using such a small powerful article.

Keep it up.

Regards
Manidhan.

Monday, September 26, 2005 11:44:15 PM

2 Comments »

The URI to TrackBack this entry is: http://ennamopo.blogsome.com/2005/11/24/comments-4-eliya-islam/trackback/

  1. இஸ்லாமை விமர்சிக்கும் இந்த தளத்தில் இஸ்லாமை விமர்சிக்கும் அணுகுமுறை சரியில்லை என்பதை முதலில் நான் கூற விரும்புகிறேன். சில மூட முல்லாக்களின் தவறான வழிகாட்டுதலின் பேரில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மதிகெட்ட ஈனர்களின் செயல்களினால் இன்று இஸ்லாம் தூற்றப்படுகிறது. இஸ்லாம் போதிக்காதவைகளெல்லாம் இஸ்லாமிய போதனையாக முஸ்லிம்களாலும் முஸ்லிம் அல்லாதவர்களாலும் நம்பப்படுகிறது. குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளவைகளை மாற்று சிந்தனை உள்ளவர்கள் நாகரீகமாக விமர்சிப்பதுதான் முறை. இந்த வரம்பை மீறுபவர்கள் எழுத்துக்கள் அவர்கள் உண்மையை கூறினாலும் நடுநிலையாளர்கள் புறக்கணிக்கவே செய்வார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    Comment by Iqbal — June 14, 2006 @ 1:48 pm

  2. மிக விரைவில் உலகப்புகழ் பெற ஒரு எளிய வழி இருக்கிறது. இஸ்லாத்தை தாக்கி ஓரிரண்டு கட்டுரைகள் எழுதுங்கள். முடிந்தால் அதை புத்தகமாக வெளியிடுங்கள். நீங்கள் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த, முஸ்லிம் பெயரை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பவராக இருந்தால் இன்னும் உசிதம். அதிலும் இஸ்லாமிய பெயர் கொண்ட பெண்மணியாக இருந்தால் மிக மிக நல்லது.

    நீங்கள் எழுதுவதற்கு ஆதாரம்? - அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்! குர்ஆன் வசனங்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றுள் உங்களுக்கு பிடித்த, அல்லது பிடிக்காத ஒரிரண்டு வசனங்களை வெட்டி ஒட்டி ஒப்பேற்றி விடலாம்.

    Out of context என்பார்களே? - அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? யாராவது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! நீங்கள் சொல்வதற்கெல்லாம் முழு விளக்கம் கொடுப்பதற்குள் அவர்களுக்கு தாவு தீர்ந்து விடும். அந்த விளக்கங்களெல்லாம் ரொம்ப போரடிக்கும் என்பதால் யாரும் அதை படிக்க மாட்டார்கள்.

    உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி அதிகம் தெரியாதா? - ஒன்றுமே தெரியாவிட்டால் கூட பரவாயில்லை. இணையத்தில் தேடினால் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத் தளங்கள் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றிலிருந்து சில கட்டுரைகளை மொழி பெயர்த்து உங்கள் ‘சேவை’யை தொடங்கலாம்.

    பலத்த எதிர்ப்பு வருமே? - வரட்டுமே! அதற்காகத்தானே எழுதுகிறீர்கள்? அப்போதுதானே பிரபலமாக முடியும்?

    அவதூறு பிரச்சாரம் என்பார்களே? - அதற்கெல்லாம் பார்த்தால் முடியுமா? ‘பேச்சு சுதந்திரம்’, ‘கருத்து சுதந்திரம்’, ‘பெண்ணுரிமை’, ‘அடிப்படைவாதம்’, ‘தீவிரவாதம்’ என நான்கைந்து வார்த்தைகளை போட்டு மிரட்டலாக ஒரு பதில் விளக்கம் கொடுத்து விட்டால் பிரச்னை தீர்ந்தது!

    நீங்கள் எழுதுவதையெல்லாம் யாராவது படிப்பார்களா? - கவலையை விடுங்கள்! இது போன்ற ‘புரட்சிக் கருத்து’க்களை மோப்பம் பிடிப்பதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். இஸ்லாத்தை தாக்கி எழுதும் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் பிரபலமாக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள். ‘சீர்திருத்தச் செம்மல்’, ‘சமுதாயக் காவலன்’ ‘புரட்சித் தென்றல்’, போன்ற பட்டங்கள் கூட உங்களை தேடி வரும்.

    குறுகிய காலத்தில் உங்கள் வளர்ச்சியைக் கண்டு நீங்களே பிரமித்துப் போய்விடுவீர்கள்!

    என்ன.. தயாரா?
    அழகாக எழுதியிருக்கிறார்

    Comment by வாசகன் — July 15, 2006 @ 4:53 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>























Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham