இஸ்லாமை அறிந்து கொள்வோம்

December 17, 2005

சில பதில்கள் மறு பிரசுரம்

சில பதில்கள் மறு பிரசுரம்

#
உஷா அவர்களது பதிவில் எழுதியது…

#

நல்லடியார் வழக்கம்போல பச்சைப்பொய்களை கூசாமல் சொல்கிறார்
//எந்த அரேபியப் பெண்ணாவது கணவன், மாமியார் கொடுமைகளால் அவதிப்படுவதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? //
பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவது எல்லா நாடுகளிலும் நடப்பதால் அதனை நான் ஒரு இஸ்லாமிய பிரச்னையாக பார்ப்பதில்லை.
ஆனால், இஸ்லாமால் அரேபியாவில் எந்த பெண்ணும் கொடுமைப்படுத்தப்படுவதில்லை என்று பச்சையாக பொய் சொல்லும்போது எழுதிவிட

வேண்டியிருக்கிறது.

மேலும் குரானிலேயே மனைவிகளை அடிப்பதற்கு அல்லாவின் ஆணையும் இருக்கும்போது!

இந்த பிபிஸி செய்தியை பாருங்கள்
http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/3631743.stm
#

பர்தா ஒரு சுகாதாரக்கேடு. சூரிய வெளிச்சத்தால் விட்டமின் டி கிடைக்காமல் மூடப்பட்ட பெண்களுக்கு ரிக்கெட்ஸ் மற்றும்

ஆஸ்டியோபோராஸிஸ் வருகிறது.
இந்த பிபிஸி செய்தியை பாருங்கள்

http://news.bbc.co.uk/1/hi/health/1154211.stm

#

என்னுடைய பதிவு இது பற்றி

ஆண்-பெண் சமத்துவத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? - ஒரு இஸ்லாமிய

இணையத்தளத்திலிருந்து மொழிபெயர்ப்பும் என்னுரையும்

மரியகுமாரன் இடிமின்னல் பதிவில் எழுதியது

அன்பின் மரியகுமாரன்,

நீங்கள் முஸ்லீம் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில் ஒரு முறை கூட இந்துமதத்துக்கு ஆதரவாக நான் எழுதாவிடினும், நீங்கள்

நான் இந்துமதத்துக்கு ஆதரவாக எழுதுகிறேன் என்று மற்ற முஸ்லீம்களைப் போலவே பேசுகிறீர்கள்.

எந்தக் காலத்திலும் ஒரு கிரிஸ்துவர், எந்தக் காரணம் கொண்டும் இவ்வாறு முகம்மது நபியை சப்பைக்கட்டு கட்டமாட்டார்கள் என்பது

நன்றாக தெரியும்.

ஆகவே நீங்கள் செய்வது கிரிஸ்துவ பொய் பெயரில் இஸ்லாமையும் முகம்மதுநபியையும் போற்றி ஒரு அல்-தக்கியா செய்கிறீர்கள்.

முஸ்லீம்களால் எவ்வாறு கிரிஸ்துவர்கள் உலகெங்கும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் ஒரு

துளியேனும் காட்டுவதில்லை. அதனால், இந்தியாவில் இருக்கும் கிரிஸ்துவர்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை பார்க்க முடியாமல், அவ்வாறு

பார்க்க முடிந்தாலும் அதைப்பற்றி பேசமுடியாமல் இருக்கிறார்கள்.

நீங்கள் கிரிஸ்துவராக இருக்கும் பட்சத்தில், இந்த பதிவைப் பாருங்கள். முடிந்தால் மறுத்து காட்டுங்கள்.

கிரிஸ்துவ சிறுபான்மையினர் மீது இஸ்லாமின் பாசிச

பயங்கரம்

இதுமாதிரி அல்தக்கியா பொய் பேசும் முஸ்லீம் முல்லாக்களின் குணம், இப்படிப்பட்ட பதில்களை அழித்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல

நடிப்பது. இதை மல்லிகா ஜாஸ்மின் என்று பெண் பெயரில் முஸ்லீம் முல்லா எழுதியதிலும், நண்பன் என்று ஷாஜஹான் எழுதுவதிலும் போட்ட

பதிலில் நன்றாகவே தெரிந்தது.

நீங்களும் இதனை நீக்கினால், என் சந்தேகம் முழுமையாகத் தீர்ந்தது. நீங்கள் முஸ்லீம் தான் என்று.

குழலி பதிவில் எழுதியது
#
இஸ்லாமியர்களால்- முஸ்லீம் முல்லாக்களால் ஏமாற்றப்படும் யாதவர்கள் போல வன்னியர்களும் ஆகிவிட வேண்டாம்.

இஸ்லாமின் இரட்டை முகத்தை கண்டுகொள்ளாமல் அரசியல் செய்ய முனைவது தற்கொலைக்குச் சமானம்.

இது சம்பந்தமான கட்டுரையை பாருங்கள்

இஸ்லாமின் இரண்டு முகங்கள்

யாஸ்மின் மல்லிகா பதிவில் எழுதியது
#
யாஸ்மின் என்று பெண் பெயரில் எழுதும் முஸ்லீம் தன் பதிவில் வழக்கம்போல சானியாவின் உடை பற்றி எழுதியிருக்கிறார்.

ஆண்-பெண் சமத்துவத்தை பற்றி இஸ்லாமிய இணையதளம் என்ன சொல்கிறது என்பதை எடுத்து விவாதித்தால் நேர்மையாக இருக்கும். ஆனால்,

நேர்மைக்கும் அபுமுஹை போன்ற முல்லாக்களுக்கும் நிறைய தூரம்

ஆண்-பெண் சமத்துவத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? - ஒரு

இஸ்லாமிய இணையத்தளத்திலிருந்து மொழிபெயர்ப்பும் என்னுரையும்

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நினைத்து நான் கொடுத்த பின்னூட்டத்தை நீக்குகிறார்.. சிரிப்புத்தான்…

#
பிறகு அங்கு பாத்திமா என்ற பெயரில் ஒரு முஸ்லீம் முல்லா “பெண் விவாகரத்தை கோர முடியாது என்று எழுதியிருப்பதற்கு ஆதாரம் எங்கே என்று கேட்டார். அதற்கு பதில் எழுதினேன். அது வெளியிடப்படவில்லை.

வினோதம் என்னவென்றால், அந்த பக்கத்தை எழுதியது ஒரு முஸ்லீம் அறிஞர். அந்த பக்கத்தை மொழிபெயர்த்தது மட்டுமே நான். ஆதாரத்தையே படித்துவிட்டு எங்கே ஆதாரம் என்றால் என்ன பதில் சொல்லமுடியும் என்று எழுதினேன். அந்த பதில் மாடரேட் செய்து நீக்கப்பட்டது. இதுதான் விவாதிக்கும் லட்சணம்

பால்ய விவாகம் பற்றிய முத்து பதிவில் எழுதியது. ஷாஜஹான் நண்பன் பதிவில் எழுதப்பட்டது

#
//நண்பன் said…

டோண்டு, ஒத்துக் கொள்ளுங்கள் - பால்ய விவகாம் தவறென்று. //

நண்பன் என்ற ஷாஜஹான்.

பால்ய விவாகம் தவறு என்று முரசரைக்கும் உங்களை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.

முகம்மது தனது 53ஆம் வயதில் 6 வயதான அயீஷாவை திருமணம் செய்து அவர் 8 1/2 வயதாகும்போது பாலுறவு கொண்டார். உங்களது இதே

நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக அதனையும் மாபெரும் தவறு என்றுதான் நீங்கள் கூறுவீர்கள். உங்களது நேர்மையான உரத்த குரலுக்கு தலை

சாய்க்கிறேன்.

நன்றி
முழு விவரமும் இங்கே

இஸ்லாத்தில் பெண்ணின் திருமண வயது என்ன?
கூடவே ஆசீப் மீரான் குரானில் கண்ணுக்குக் கண் என்று குரானில் சொல்லப்பட்டிருப்பதை எதிர்த்து சொன்னதை ஆதரித்து இந்த பதிவு

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப்

பல் -5.45

Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham