இஸ்லாமை அறிந்து கொள்வோம்

December 20, 2005

ஷாஜஹானுக்கு பதில்.

நண்பன் என்ற ஷாஜஹான் டோ ண்டு என்பவரை திட்ட வேண்டுமென்றால் மட்டுமே பால்யவிவாகத்தை எதிர்ப்பார் என்பதும், முகம்மது செய்த பால்ய விவாகத்தை ஆதரிப்பார் என்றும் தெரியாமல் பாராட்டிவிட்டேன்.

என்ன செய்வது? முகம்மது செய்தால் அது சரி, மற்றவர்கள் செய்தால் அது தவறு என்பதுதானே முல்லாக்களின் நிலைப்பாடு.

ஆயிஷா என்ற பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார். எனக்கு மறுக்க ஒன்றுமில்லை. ஆயிஷாவை கெட்ட பெண் என்றா நான் எழுதினேன்?

//இதனால் அவருடைய பதிவுகள் எதையும் வாசிப்பதில்லை.//
அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே. வாசித்து விட்டு எப்போது முஸ்லீம் முல்லாக்கள் பதிலெழுதியிருக்கிறார்கள்? யாரேனும் ஏற்கெனவே எழுதி மொழுகி வைத்திருப்பதை திருப்பவும் வாந்தி எடுப்பதுதான் இறைநேசன், நல்லடியார் ஆரம்பம் முதற்கொண்டு பார்த்துவருகிறேன்.

// ஆயிஷாவுக்கு திருமணமாகும் பொழுது வயது - 9. //
அல்ல. ஆயீஷாவுக்கு திருமணமாகும்போது வயது 6

Sahih Muslim Book 008, Number 3310:

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html

‘A’isha (Allah be pleased with her) reported: Allah’s Apostle (may peace be upon him) married me when I was six years old, and I was admitted to his house when I was nine years old.

//வலைப்பூக்களிலே பலர் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதி வருவதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. இவர்கள் ஆதாரமாக கொடுப்பதெல்லாம் - சில இணையதள முகவரிகள் மாத்திரமே. இந்த இணைய தள முகவரிகள் எத்தனை தூரம் உண்மையானவை என்று இணையத்தில் இயங்கும் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். ஒரு இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தை இணையத்தில் ஓட்டலாம். இவையெல்லாம் குரோத மனப்பான்மையுடன் துவங்கப்பட்டவையே.// என்று ஷாஜஹான் கூறுகிறார்.

மேலே இருக்கும் இணையதளம் முஸ்லீம்களால் முஸ்லீம்களுக்காக நடத்தப்படும் இணையதளம். போய் படித்துப்பாருங்கள். நடத்துவது முஸ்லீம் மாணவர்கள் சங்கம். சரி இதுவும் வேண்டாமென்றாலும், நீங்களே சஹி புகாரியிலிருந்து இந்த பத்தியை எடுத்துக்காட்டுங்கள். உண்மையா அல்லவா என்று பார்ப்போம்.

//கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாக சொல்லியும் மக்கள் மத்தியில் எடுபடாமலேபோன குற்றச்சாட்டுகள் தான் இவை. //

எங்கே சொல்ல விட்டார்கள்? சொன்னால்தானே எடுபடுகிறதா அல்லவா என்று தெரியும். ஜனநாயகமும் சுதந்தரமும் பெயரளவுக்கேனும் இருக்கும் இந்தியாவிலேயே முகம்மதை விமர்சனம் செய்தால் நடுத்தெருவில் வெட்டி கொலை செய்யப்படுகிறார்கள். அதுவெல்லாம் இல்லாத இஸ்லாமிய சொர்க்கங்களில் எப்படிப்பட்ட சுதந்திரம் இருக்கும் நண்பரே?

//அது தான் குறிக்கோள் என்றால் நபிகள் தனது இருபத்தைந்தாவது வயதில், தன்னை விட பதினைந்து வயது மூத்த விதவையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. //

மூத்த விதவை என்று நீங்கள் குறிக்கும் கதீஜா அம்மையார் பெரிய பணக்காரர். அவரது மூன்றாவது கணவன்தான் முகம்மது. பணத்துக்காக பணக்கார விதவையை திருமணம் செய்துகொள்வது என்ன பெரிய ஆச்சரியம்? அதுவும் முகம்மது போன்ற ஒரு கேடு கெட்டவன் பணத்துக்காக விதவையை திருமணம் செய்துகொள்வது ஆச்சரியமான விஷயமா?

//அப்படியே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அந்த பந்தத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய அவசியமில்லை.//

பணக்காரியை ஒரு ஏழை திருமணம் செய்துவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொள்ள அந்த ஏழை ஆசைப்பட முடியுமா? வெட்டிவிடுவாளே அய்யா?

// அந்தக் கால வழக்கப்படி, மேலும் இளம்பெண்களை திருமணம் செய்தோ - அல்லது அழகிய அடிமைகளை வாங்கியோ தனது இச்சைகளைத் திருப்தி படுத்திக் கொண்டிருக்க முடியும். //

அதைத்தான் கதீஜா இறந்ததும் முகம்மது செய்தான்

// ஆனால், இதை அந்தக் காலத்தில் நபிகள் வாழ்ந்து காட்டினார் - விதவை மறுமணமே தனது முதல் choice என்று. 21ஆம் நூற்றாண்டைப் பற்றி பேசுபவர்கள் இன்னமும் ஜீரணிக்க இயலாமல் தவிக்கிறார்கள் -முதல் திருமணமாக ஒரு விதவையை ஏற்றுக் கொள்வதைப் பற்றி. //

இது என்ன பெரிய ஆச்சரியம்? முகம்மதுவுக்கு முன்னரே கதீஜா அம்மையாருக்கு இரண்டு கணவர்கள். ஒருவர் இறந்ததும் மற்றவர். அவர் இறந்ததும் முகம்மது. இதில் என்ன முகம்மதுவின் பெருமை? முகம்மது கதீஜாவிடம் வேலை செய்யும் ஒரு ஏழை இளைஞன். கதீஜா விரும்பி அவரை திருமணம் செய்துகொண்டார். இதிலென்ன முகம்மதுவுக்கு பெருமை?

6 வயது பெண்ணை முகம்மது பால்யவிவாகம் செய்ததை சப்பைக்கட்டு கட்ட, என்னன்னவெல்லாம் அதில் நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே சற்று திரும்பிப்பாருங்கள்.

//12ஆவது வயதில்//
இல்லை. 9ஆவது வயதில். எல்லா சஹி ஹதீஸ்களும் சொல்வது 9 வயதுதான். இது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட வருடக்கணக்கு. சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருடக்கணக்கில் 8 1/2 வயது.

சஹி ஹதீஸ்கள் சொல்லும் 9 வயதுக்கான ஆதாரங்கள் இதோ.

Sahih Bukhari 7.18
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html

Narrated ‘Ursa:
The Prophet asked Abu Bakr for ‘Aisha’s hand in marriage. Abu Bakr said “But I am your brother.” The Prophet said, “You are my brother in Allah’s religion and His Book, but she (Aisha) is lawful for me to marry.”

Sahih Bukhari Volume 7, Book 62, Number 64
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html
Narrated ‘Aisha:
that the Prophet married her when she was six years old and he consummated his marriage when she was nine years old, and then she remained with him for nine years (i.e., till his death).

Sahih Bukhari Volume 7, Book 62, Number 65
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html
Narrated ‘Aisha:
that the Prophet married her when she was six years old and he consummated his marriage when she was nine years old. Hisham said: I have been informed that ‘Aisha remained with the Prophet for nine years (i.e. till his death).” what you know of the Quran (by heart)’
Sahih Bukhari Volume 7, Book 62, Number 88
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html
Narrated ‘Ursa:
The Prophet wrote the (marriage contract) with ‘Aisha while she was six years old and consummated his marriage with her while she was nine years old and she remained with him for nine years (i.e. till his death).
Sunan Abu-Dawud Book 41, Number 4915
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/abudawud/041.sat.html, also Number 4916
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/abudawud/041.sat.html and Number 4917
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/abudawud/041.sat.html
Narrated Aisha, Ummul Mu’minin:
The Apostle of Allah (peace_be_upon_him) married me when I was seven or six. When we came to Medina, some women came. according to Bishr’s version: Umm Ruman came to me when I was swinging. They took me, made me prepared and decorated me. I was then brought to the Apostle of Allah (peace_be_upon_him), and he took up cohabitation with me when I was nine.

//இது தான் இஸ்லாம் பெண்களுக்குக் கொடுத்த உரிமை. //
இல்லை அந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த உரிமை. அதனை குரான் பறிக்கிறது. குரான் பறித்தது தெரியாமல் தொடர்ந்து அந்தகாலத்தில் முந்தைய வழக்கப்படி சற்று உரிமையோடு இருந்தார்கள். அவ்வளவுதான்.

//’என்று பெண்கள் நள்ளிரவில் கூட தனி மனுஷியாக சுதந்திரமாக உலாவ முடிகிறது அன்று தான் எந்த ஒரு நாடும் சுதந்திரம் பெற்றதாகக் கருதுவேன்.’என்றார் காந்தி. //

ஆனால், இஸ்லாம் உறவுக்கார ஆணோ அல்லது கணவனோ இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று கட்டுப்படுத்துகிறது.

//இன்று இஸ்லாமிய மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். //

ஏன் இதற்கு முன்னால் அவர்களுக்குத் தெரியாதா?

**

பால்ய விவாகத்தை ஒருவர் ஆதரித்தார் என்பதற்காக ஏறி ஏறி அடித்துக்கொண்டிருந்தார்கள்.
அதே பால்ய விவாகத்தைத்தானே முகம்மது செய்தான் என்று கேட்டதும், உடனே அயீஷாவின் அருமை பெருமைகளை விளக்க முனைகிறார்கள்.அயீஷாவை எங்கே நான் குற்றம் சொன்னேன்?
ஷியா மசூதிகளிலிருந்து அயீஷாவை அசிங்கமாக திட்டும் வசவுகளையும் சுன்னி மசூதிகளிலிருந்து அலியை அசிங்கமாக திட்டும் வசவுகளை தாராளமாகக் கேட்கலாம் இஸ்லாமிய சொர்க்கமான பாகிஸ்தானில்.






















Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham