இஸ்லாமை அறிவோம் -1
இஸ்லாமை அறிவோம் -1
ஜென்னிஃபர் கிங்
இபின் இஷாக், அல் தபரி ஆகியோர் முதன் முதலில் முகம்மதின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள். இதுதான் ஒரே ஒரிஜினல் வாழ்க்கை வரலாறு. பல வருடங்கள் கழித்து புகாரி பல வாழ்க்கை வரலாறு நிகழ்ச்சிகளை ஹதீஸாக தொகுத்தார். இவை குரான் போலவே சந்தேகத்துக்கு இடமற்றவை என்று முஸ்லீம்களால் நம்பப்படுகின்றது. இந்த மூன்று வரலாற்றாசிரியர்களும் தொகுத்தவையே முகம்மது பற்றியும் இஸ்லாம் பற்றியும் இருக்கும் உண்மையான தடயங்கள்.
கிரிஸ்துவுக்குப் பின்னர் 750இல் முகம்மது இறந்தது 120 வருடங்கள் கழித்து இபின் இஷாக் “சிரத் ரசுல் அல்லா” என்ற புத்தகத்தை எழுதினார். இது அல்பிரட் குய்யாமெ என்பவரால் “முகம்மதின் வாழ்க்கை” என்று மொழிபெயர்க்கப்பட்டது. இது ஆக்ஸ்போர்ட் பிரஸ் பதிப்பாக கிடைக்கிறது.
இபின் இஷாக் எழுதிய புஇத்தகம் 830இல் இபின் ஹிஷாம் என்பவரால் எடிட் செய்யப்பட்டு பல வரலாற்று நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டு 830இல் வெளியிடப்பட்டது.
இஷாக்:691 இல் இபின் ஹிஷாம் சொல்கிறார். “இஷாக் எழுதிய பல விஷயங்களை நான் இந்த பதிப்பில் நீக்கியிருக்கிறேன். பேச அவமானகரமானவையாகவும், பலரை வருத்ததுக்குள்ளாகுவதாகவும் இருக்கிற விஷயங்களை நீக்கியிருக்கிறேன்” என்று குறித்திருக்கிறார். ”
குய்யாமெ வரலாறு எழுதும்போது, இபின் இஷாக் எழுதிய ஒரிஜினலைத்தான் பயன்படுத்தினார். தாரிக்-ஈ-தபரி History of Prophets and Kings A.H. 310, முகம்மது இறந்து 300 வருடங்கள் கழித்து எழுதப்பட்டது. இதுதான் எந்த நிகழ்ச்சியும் நீக்கப்படாத முகம்மதின் ஒரிஜினல் வாழ்க்கையை பதிவு செய்யும் பழங்கால புத்தகம். இது 1987-1997இல் நியூயார்க் ஸ்டேட் யூனிவர்சிடி பதிப்பாக வந்தது. தபரி எழுதிய வாழ்க்கை வரலாறு S.U.N.Y. Pressஇல் கிடைக்கிறது.
முகம்மதின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து ஹதீஸ் என்ற பெயரில் எல்லா முஸ்லீம்களும் பின்பற்றி நடக்க வேண்டிய உதாரண மனிதனாக முகம்மதின் வாழ்க்கை சொல்லப்பட்டது. ஹதீஸ் என்ற வார்த்தைக்கு செய்தி என்று பொருள் உண்டு. கி.பி. 870இல் இறந்த புகாரியுடைய தொகுப்பும், 874இல் இறந்த முஸ்லீம் என்பவரது தொகுப்புமே மிக முக்கியமான தொகுப்புகள். உண்மையான நிகழ்வுகள் என்று 95 புத்தகங்களில் ஸாஹிஹ் அல் புகாரி என்று இமாம் புகாரியால் கி.பி 85யில் தொகுக்கப்பட்டது.
முஸ்லிம் தனது ஹதீஸ் தொகுப்பினை ஆறு வருடங்கள் கழித்து பிரசுரித்தார்.
பின்னால் எழுதப்பட்டவை அனைத்தும் அன்றன்றைய அரசியலுக்காகவும், கற்பனை கதைகளாலும் அலங்கரிக்கப்பட்டு எழுதப்பட்டன.
உண்மையான கதையோ பயங்கரமானது, அருவருப்பானது.
ஹதீஸ்களே, “முழுமையான” குரானில் இல்லாத முக்கியமான விஷயங்களை தருகின்றன. எந்தக் காலத்தில் என்ன குரான் வசனம் சொல்லப்பட்டது என்பதன் பின்புலத்தை ஹதீஸ்களே அளிக்கின்றன. முகம்மதின் வாழ்க்கை, வரலாறு, குரான் சொல்லப்பட்ட விதம் ஆகியவற்றை சொல்வதும் ஹதீஸ்களே. முஸ்லீம்களின் புனித சட்டமாக குரான் பிடிக்கப்படுகிறது. ஆகவே எந்த காலக்கிரமத்தில் குரானின் அத்தியாயங்களும் வசனங்களும் சொல்லப்பட்டன என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது. இவை முகம்மதின் குணத்தையும் பின்னணி நிகழ்வுகளையும் அவனது வளர்ச்சியின் முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுபவை.
குரானின் அத்தியாயம் 5உம் அத்தியாயம் 9உம் மிக காலவரிசையில் கடைசியாக கூறப்பட்டவை. அதாவது “அல்லாவின்” இறுதி குரல் என்று சொல்லலாம். இந்த இரண்டில் எது கடைசியான அத்தியாயம் என்பதைப் பற்றிய கருத்துவேறுபாடு இஸ்லாமிய அறிஞர்களிடையே உண்டு. ஆனால், இந்த இரண்டிலும் கூறப்பட்டவை இதற்கு முன்னால் கூறப்பட்ட எல்லாவற்றையும் நீக்கிவிடுகின்றன. அதாவது இதற்கு முன்னால் கூறப்பட்ட “அமைதியான, சகிப்புத்தன்மை”யான குரான் வசனங்களை எல்லாவற்றையும் நீக்கிவிடுகின்றன. இவைதான் இறுதியும் நிரந்தரமுமான ஜிகாதுக்கான ஆணைகள், முஸ்லீமல்லாதவர்களுக்கு எதிராக புனிதப்போர் தொடுக்க கொடுக்கப்பட்ட ஆணைகள். எல்லா முஸ்லீமல்லாதவர்களும் ஒன்று கொல்லப்படவேண்டும், அல்லது அடிமைப்படுத்தப்பட்டு முஸ்லீம்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். முஸ்லீம்களே உலகாள வேண்டும். உண்மையில் அல்லாவின் பெயரால் கொலை செய்ய கொடுக்கப்பட்ட லைசன்ஸ்தான் இஸ்லாம். இந்த ஜிகாத் என்ற தனி சட்டம், எல்லா முஸ்லீமல்லாதவர்களையும் முஸ்லீம்கள் கொல்லவும், கற்பழிக்கவும், அடிமைப்படுத்தவும் கொடுக்கப்பட்டுள்ள உரிமை.
இஸ்லாமின் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஹிட்லரின் மெயின் காம்ஃப், அவனது பேச்சுக்கள் ஆகியவற்றையும் படிக்க வேண்டும். மெயின் காம்ஃப் எல்லா முஸ்லீம் நாடுகளிலும் பிரபலமாக விற்பதற்கு காரணம் இருக்கிறது. இரண்டையும் படிப்பவர்கள் எவ்வாறு இஸ்லாமும் மெயின் காம்ஃப்-உம் போதனைகள், சட்டங்கள் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கின்றன என்பதை பார்க்கலாம். நாஸி அரசாங்கத்துக்கும் இஸ்லாமுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், இஸ்லாம் தன்னை ஒரு மதம் என்று கூறிக்கொள்கிறது. அது இஸ்லாமை இன்னும் ஆபத்தானதாக ஆக்குகிறது.
இனப்படுகொலை, அடிமைமுறை, பெண்களை கொடுமைப்படுத்துதல், சிறுகுழந்தைமணம் ஆகியவற்றை இஸ்லாம் ஆணையிடுகிறது.
இஸ்லாம் என்ற வார்த்தை அரபிய மூல வார்த்தையான “ஸ்ல்ம்” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. இதன் பல பொருள்களில் சில “கீழ்ப்படிதல்”, அடிமையாதல் ஆகியவை. மத ரீதியில் இஸ்லாம் என்ற வார்த்தைக்கு அல்லாவின் எண்ணத்துக்கு அடிபணிதல், குரானுக்கு அடிபணிதல் ஆகியவை பொருள். இஸ்லாம் என்ற வார்த்தைக்கு அரபிய கலாச்சாரத்தில், இறப்புக்கு மாற்று, வீரம், போரில் இறப்பது” ஆகியவை பொருளாக இருக்கின்றன.
முஸ்லீம் பயங்கரவாத தாக்குதல்களை பட்டியலிடும் இந்த இணையதளத்தை படித்து பாருங்கள்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். என்ன செய்யப்போகிறீர்கள்?
http://www.thereligionofpeace.com
(தொடரும்)

ஆரோக்கியம்,
நல்ல கட்டுரை - ஓரளவுக்கு பரவாயில்லாமல் மொழிபெயர்த்துள்ளீர்கள்.
“ஸாஹிஹ்” முஸ்லிம் அல்ல அது. சஹி முஸ்லிம். நானும் இந்தத் தவறை முன்பு செய்து, அதை ஒரு முஸ்லிம் சகோதரர் சுட்டிக் காட்டி (அவர்களுக்குள்) மடல் போட்ட பிறகே இதைச் சரி செய்தேன். நீங்களும் சரி செய்து கொள்ளுங்கள்.
அபுபக்கர், உமர் போன்றவர்கள் இல்லையென்றால், இஸ்லாம் என்ற ஒன்று இல்லை. ஏனெனில் முகம்மது அவர்களைப் போன்றே பலர் உலகெங்கிலும் இதே போன்று கடவுளின் கட்டளைகள் தமக்குக் கிட்டியதாக நம்பி, சுற்றியிருந்தோரின் நம்பிக்கையையும் பெற்று பெரும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போது கூட எங்காவது கிராமப்புறங்களில் சாமி கனவில் வந்து பலி கேட்டது என்று நம்பி நரபலி கொடுத்தவர்களின் கதைகளைப் பத்திரிகைகளில் பார்க்கலாம். நபிகள் நாயகம் விஷயத்தில் அல்லாஹ் வந்து நரபலி கேட்டார், அதை நபிகள் நாயகம் மட்டுமல்ல அவரது அடியார்களும் கொடுத்து வருகின்றனர் - இதுதான் வித்தியாசம்.
இதே போன்று செங்கிஸ்கானுக்கும், ஏக இறைவன் அல்-தெங்ரி வந்து வஹி மூலம் பிற சமுதாயங்களை அழிக்கும் படியும், போர் தொடுக்கும் படியும் உத்தரவிட்டுள்ளதைக் காணமுடிகிறது. அபுபக்கர், உமர் போன்ற சஹாபாக்கள் செங்கிஸ்கானுக்கு இல்லாததாலும், அவரது இறைவசனங்கள் தொகுக்கப் படாததாலும்(முகம்மது அவர்கள் விஷயத்தில் கூட தொகுக்கப் படவில்லை- பிற்காலத்தில் அரசை கட்டிக்காப்பதற்கு இந்தத் தொகுப்பு தேவைப்பட்டது, செய்தார்கள் - இல்லையென்றால் இன்று திருக்குரானே இல்லாதிருந்திருக்கும்), பாகன் அரபிக்களிடையே வழக்கிலிருந்த சுன்னாஹ் போன்ற கான்செப்டுகள் இல்லாததாலும், செங்கிஸ்கான் ஒரு மத ஸ்தாபகராக ஆகவில்லை - இன்னொரு இஸ்லாமும் உருவாகாமலேயே போய்விட்டது.
என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டிருக்கின்றீர்கள் - இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் விவாதித்து, அவர்களுக்கு அவர்களுடைய தவறு புரியும்படி செய்ய வேண்டும் - இதுதான் ஒரே வழி என்று படுகிறது எனக்கு.
Comment by நேசகுமார் — December 24, 2005 @ 11:47 am
ஆரோக்கியம்,
நல்ல கட்டுரை - ஓரளவுக்கு பரவாயில்லாமல் மொழிபெயர்த்துள்ளீர்கள்.
“ஸாஹிஹ்” முஸ்லிம் அல்ல அது. சஹி முஸ்லிம். நானும் இந்தத் தவறை முன்பு செய்து, அதை ஒரு முஸ்லிம் சகோதரர் சுட்டிக் காட்டி (அவர்களுக்குள்) மடல் போட்ட பிறகே இதைச் சரி செய்தேன். நீங்களும் சரி செய்து கொள்ளுங்கள்.
அபுபக்கர், உமர் போன்றவர்கள் இல்லையென்றால், இஸ்லாம் என்ற ஒன்று இல்லை. ஏனெனில் முகம்மது அவர்களைப் போன்றே பலர் உலகெங்கிலும் இதே போன்று கடவுளின் கட்டளைகள் தமக்குக் கிட்டியதாக நம்பி, சுற்றியிருந்தோரின் நம்பிக்கையையும் பெற்று பெரும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போது கூட எங்காவது கிராமப்புறங்களில் சாமி கனவில் வந்து பலி கேட்டது என்று நம்பி நரபலி கொடுத்தவர்களின் கதைகளைப் பத்திரிகைகளில் பார்க்கலாம். நபிகள் நாயகம் விஷயத்தில் அல்லாஹ் வந்து நரபலி கேட்டார், அதை நபிகள் நாயகம் மட்டுமல்ல அவரது அடியார்களும் கொடுத்து வருகின்றனர் - இதுதான் வித்தியாசம்.
இதே போன்று செங்கிஸ்கானுக்கும், ஏக இறைவன் அல்-தெங்ரி வந்து வஹி மூலம் பிற சமுதாயங்களை அழிக்கும் படியும், போர் தொடுக்கும் படியும் உத்தரவிட்டுள்ளதைக் காணமுடிகிறது. அபுபக்கர், உமர் போன்ற சஹாபாக்கள் செங்கிஸ்கானுக்கு இல்லாததாலும், அவரது இறைவசனங்கள் தொகுக்கப் படாததாலும்(முகம்மது அவர்கள் விஷயத்தில் கூட தொகுக்கப் படவில்லை- பிற்காலத்தில் அரசை கட்டிக்காப்பதற்கு இந்தத் தொகுப்பு தேவைப்பட்டது, செய்தார்கள் - இல்லையென்றால் இன்று திருக்குரானே இல்லாதிருந்திருக்கும்), பாகன் அரபிக்களிடையே வழக்கிலிருந்த சுன்னாஹ் போன்ற கான்செப்டுகள் இல்லாததாலும், செங்கிஸ்கான் ஒரு மத ஸ்தாபகராக ஆகவில்லை - இன்னொரு இஸ்லாமும் உருவாகாமலேயே போய்விட்டது.
என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டிருக்கின்றீர்கள் - இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் விவாதித்து, அவர்களுக்கு அவர்களுடைய தவறு புரியும்படி செய்ய வேண்டும் - இதுதான் ஒரே வழி என்று படுகிறது எனக்கு.
Comment by நேசகுமார் — December 24, 2005 @ 11:50 am
அரபியில் சஹிஹ் என்றுதான் எழுதப்படும். தமிழில் சஹி என்று எழுதுகிறார்கள். தமிழ்ச்சூழ்நிலையில் சஹி என்று எழுதுவது வழக்கமாக ஆகிவிட்டபடியால் நானும் அதனை சில இடங்களில் உபயோகப்படுத்தியிருக்கிறேன்
இஸ்லாமின் இரண்டு முக்கியமான அடிப்படைகளுமே மற்ற மதத்தினரது கொள்கைகளை தவறாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் எழுந்தது.
சிலைவணக்கம் என்பதைப்பற்றி தங்கமணி சரியாக இவர்களுக்கு பதில் எழுதியிருந்தார். ஏகத்துவம் என்பதைப் பற்றி இந்துமதமும் கிரிஸ்துவமும் கொண்டிருக்கும் கொள்கைகளை இஸ்லாம் தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறது. பிரச்னை என்னவென்றால், மற்ற மதத்தினர் இப்படி செய்வது தவறு என்பதற்கு குரானில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தை முஸ்லீம்கள் திருப்பித்திருப்பி சொல்ல முற்படுகிறார்கள். அதற்கு விளக்கம் அளித்தாலும் அதனை புரிந்துகொள்வதில்லை. அல்லது புரிந்துகொண்டால், குரான் தவறாக புரிந்துகொண்டிருக்கிறது என்று ஆகிவிடும். முகம்மது தவறாக புரிந்துகொண்டு குரானை எழுதியிருக்கிறான் என்று சொன்னால், விளங்கிவிடும்.
குரானின் உளறல்களை மற்ற மதத்தினர் பொறுத்துக்கொண்டு போகிறார்கள் என்றுதான் பார்க்கவேண்டும்.
Comment by aarokkiam — December 24, 2005 @ 5:36 pm
சிலை வணக்கம் பற்றி தங்கமணி எழுதியுள்ளதன் லிங்க்கைக் கொடுங்கள் பார்க்கிறேன். முன்பொருமுறை கார்த்திக் ரமாஸ் இஸ்லாத்தின் அடிப்படையே புரியாமல் இங்குள்ள சித்தர்கள் சொல்லியுள்ளது என்று என்னென்னமோ எழுதியிருந்தார். அதில் நேசகுமார் மாதிரி பேசுகிறீர்களே என்று இன்னொருவரையும் குறைபட்டுக் கொண்டிருந்தார். பதில் சொல்ல நினைத்து, வழக்கம் போல காலம் பதில் சொல்லட்டும் என்று அமைதியாயிருந்துவிட்டேன். பிறகு, நல்லடியார், நாகூர் ரூமி இருவரும் இஸ்லாத்துக்கு நேரெதிரானது இந்து மதத்தின் கோட்பாடுகள் என்று எழுதியபோது, கார்த்திக் ரமாஸ் அதை எதிர்க்கவில்லை. பிறகு அவர் அந்தக்கூற்றின் அடிப்படை உண்மையை புரிந்து கொண்டுவிட்டாரா, அல்லது நல்லடியார், நாகூர் ரூமி அவர்களது ஸ்டேட்மெண்டுகளைப் படிக்கவில்லையா என்று தெரியவில்லை.
நாகூர் ரூமியும், நல்லடியாரும் பகுதி உண்மையை மட்டுமே சொல்லியிருந்தார்கள். அதாவது, இஸ்லாம் அனைத்து மதங்களுக்கும் நேரெதிரானது. கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும், யூதத்திற்கும் இஸ்லாத்திற்கும் அடிப்படை ஒன்றானது என்று தவறாகப் பலர் புரிந்து கொள்கிறார்கள். இஸ்லாம், முகமது அவர்களுக்கு முந்தய நபிமார்களை எல்லாம் முகமதுவுக்கு அடுத்த ஸ்தானத்திலேயே வைக்கிறது. முகமது அவர்கள் மிராஜ் எனும் விண்வெளிப்பயணம் மேற்கொண்டபோது இதைத் தெளிவாக்கினார் அல்லாஹ். இறுதித்தீர்ப்பு நாளிலும், அந்நாளின் அதிபதியாம் அல்லாஹ்விடம் பரிந்து பேசி தமது அடியார்களுக்கு சகாயம் செய்து கொடுக்கும் வானளாவிய அதிகாரமும் முகமது அவர்களூக்கே உண்டு என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
ஆகவே, இறைமகனாக கிறித்துவர்கள் கருதும் ஜீஸஸ் அங்கு, குறைபாடுள்ள ஒரு நபியாக, இஸ்லாமியராக முஸ்லிம்களால் மதமாற்றம் செய்யப்பட்டு நபிகளுக்கு கீழான ஸ்தானத்தில் வைக்கப் படுகிறார். இதை கிறித்துவர்கள் ஏற்பார்களா? - வாய்ப்பே இல்லை.
யூதர்கள், கிறித்துவர்கள் ஆகியவர்கள் இறைவனின் வார்த்தையை மாற்றிவிட்டார்கள், அவர்கள் இணை வைக்க ஆரம்பித்து அல்லாஹ்வை இழிவு செய்துவிட்டார்கள் என்பதே முஸ்லிம்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்கள், ஒரு இஸ்லாமியரின் பார்வையில்.
இந்நிலையில் எந்த மதத்துடனும் இணைந்து வாழ, ஏற்றுக்கொள்ள ஒரு நம்பிக்கையுள்ள(ஈமான் கொண்ட) இஸ்லாமியரால் முடியாது.இதெல்லாம் புரியாமல், அலர்மேல் மங்கை மற்றும் அவரைப்போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு சப்பைக் கட்டு கட்டும் சிந்தனையாளர்கள் பேசுவதைப் பார்க்கும்போது வருத்தமே மேலிடுகிறது.
உங்களது வலைப்பதிவின் தலைப்பைப்போல், என்னமோ போங்க என்றுதான் மரத்தடி மகளிர் பாணியில் சொல்லத் தோன்றுகிறது.
எப்படியோ, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஆரோக்கியம்.
Comment by நேசகுமார் — December 25, 2005 @ 5:02 pm