மலேசியாவில் மூர்த்தியின் மரணம் சொல்லும் சேதி
மலேசியாவில் மூர்த்தியின் மரணம் சொல்லும் சேதி
மலேசியாவின் மலையேறும் குழு 1997இல் எவரெஸ்ட் ஏறியது. அந்தக் குழுவில் இருந்தவர் மலேசிய ராணுவ வீரர் மூர்த்தி என்பவர்.
இவர் 7 வருடங்களுக்கு முன்னர் ஒரு பயிற்சியின் போது அடிபட்டு பாரலிஸிஸால் தாக்கப்பட்டவர். சென்ற நவம்பரில் நடக்க முயற்சிக்கும்போது அடிபட்டு கோமாவுக்கு சென்று பிறகு இறந்தார்.
இவரது மனைவி காளியம்மாள் சின்னசாமி. இவர் இறுதி வரை மூர்த்தியின் அருகேயே இருந்தார்.
ஆனால், ஒரு சிலரது சதியால், அவரால் தன் கணவரை இந்து முறைப்படி அடக்கம் செய்யமுடியவில்லை.
இவர் இஸ்லாமை தழுவிவிட்டார் என்று மலேசிய ஷாரியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், இவர் இஸ்லாமிய முறைப்படியே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காளியம்மாள் மலேசிய உச்ச நீதிமன்றத்தை அணுகினார். மூர்த்தி தைப்பூசம் கொண்டாடினார் என்பதையும்
சமீபத்தில் ஒரு டிவி அவர் எவ்வாறு தீபாவளி கொண்டாடினார் என்பதையும் பேட்டி எடுத்து வெளியிட்டது என்பதையும் காளியம்மாளின் வக்கீல்களான சிவநேசன், குலசேகரன் ஆகியோர் வாதிட்டனர். அங்கு இஸ்லாமிய ஷாரியா நீதிமன்றத்தின் ஆதரவாக வந்த வக்கீல் இந்த வழக்கு ஷாரியா நீதிமன்றத்தாலேயே விசாரிக்கப்படக்கூடியது என்றும் இந்த விஷயத்தை விசாரிக்க சிவில் நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்றும் வாதாடினார். இந்துப்பெண்ணான காளியம்மாள் ஷாரியா நீதிமன்றத்தை அணுக முடியாது அதனால்தான் சிவில் நீதிமன்றத்தை அவர் அணுகியிருக்கிறார் என்று சிவநேசன் ஆகிய காளியம்மாளின் வக்கீல்கள் சுட்டிக்காட்டினர். ஷாரியா நீதிமன்றத்தின் அதிகாரம் மட்டுமே இதில் செல்லும் என்று சிவில் நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்தது.
மூர்த்தியின் உடல் முகம்மது அப்துல்லா என்று பெயர் சூட்டப்பட்டு முஸ்லீம் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
இதுவே வெகு விரைவில் தமிழகத்துக்கும் வரப்போகிறது.
தமிழரான காளியம்மாள் சின்னச்சாமிக்கும் மூர்த்திக்கும் நடந்திருக்கும் இந்த அநியாயத்தை எந்த ஒரு தமிழ்நாடு பத்திரிக்கையும் கண்டுகொள்ளவில்லை.
#
மேலதிக விவரங்களுக்கு.
http://www.nst.com.my/Current_News/NST/Wednesday/National/20051228094825/Article/indexb_html
http://asia.news.yahoo.com/051228/3/2d3e5.html
http://thestar.com.my/news/story.asp?file=/2005/12/28/courts/12970832&sec=courts
http://www.thesundaily.com/article.cfm?id=12428

நன்றி ஆரோக்கியம். ஒரு தமிழரின் உரிமைக்கு நீங்களாவது குரல் கொடுத்தீர்களே. வாழ்க வளமுடன்.
Comment by aravindan neelakandan — December 30, 2005 @ 5:28 pm
http://thestar.com.my/news/story.asp?file=/2005/12/29/nation/12979049&sec=nation
இதையும் படிச்சீங்களா?
Comment by அயோக்கியம் — December 31, 2005 @ 11:18 am
அயோக்கியம்,
“சிலரது சதி வேலைகளால்” என்று எழுதியிருக்கிறேனே பார்க்கவில்லையா?
Comment by arokyam — December 31, 2005 @ 7:49 pm
ஓ. கவனித்தேன். இந்துவாக இருந்து இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு இறந்தவரின் ஈமக்கிரியை இஸ்லாமிய முறையில் நடந்ததில் என்ன தவறு நண்பரே? தான் இந்துவாக இருந்த காலத்தில் எப்படி தீபாவளி கொண்டாடினேன் என்று பேட்டி கொடுத்தால் எப்படி நண்பரே அன்னாரை இந்து எனக் கருதுகிறீர்கள்?
தெரியாமல்தான் கேட்கிரேன். வாழும் காலங்களில் இஸ்லாமியராக இருந்தவரை இறந்தபின் இந்துவாக்கி மகிழ்வதின் நோக்கம்தான் என்னவோ? இஸ்லாமிய ஈமக்கிறியை ஒரு இந்துவின் ஈமக்கிரியையை விட எந்த விதத்தில் சிறந்தது என தெளிவு படுத்தவும்.
குசராத்தில் இஸ்லாமியர்களை கூன்டொடு கொலை செய்யப்பட்டு இஸ்லாமல்லாத முறையில் கும்பல் கும்பலாக எரித்த அவலங்களுக்காகவும் கொஞ்சம் கண்ணீர் விடுங்கள்.
Comment by அயோக்கியம் — January 1, 2006 @ 1:18 pm
அன்பின் அயோக்கியம்,
அவர் முஸ்லீம் ஆனார் என்பதற்கான எந்த சாட்சியத்தையும் முஸ்லீம் வக்கீல்கள் கொடுக்கவில்லை. அவர் முஸ்லீம் ஆகவில்லை, கடைசிவரை அவர் இந்துவாகத்தான் இருந்தார் என்று பக்கவாதத்தாலும் இறுதியில் கோமாவாலும் பாதிக்கப்பட்டிருந்தவரை இறுதிவரை அருகே இருந்து பராமரித்த மனைவி கூறுகிறார். ஆனால், ஷாரியா நீதிமன்றம் அவரை முஸ்லீம் என்று அறிவித்துவிட்டது. அந்த ஷாரியா நீதிமன்றத்துக்கு நீதிகேட்டு இந்துவான மனைவி செல்ல முடியாது. ஏனெனில் அவர் இந்து. சிவில் நீதிமன்றத்தில் அவர் நிற்கிறார். சிவில் நீதிமன்றம். இது ஷாரியா நீதிமன்றத்தின் விவகாரம் என்று இந்த வழக்கை எடுத்துக்கொள்ளமுடியாது என்று கூறுகிறது. புரிகிறதா?
இங்கு மேலானது கீழானது என்ற விவாதமில்லை என்பது உங்களுக்கு வழக்கம்போல புரியவில்லை என்று தெரிகிறது. ஒருவரது உரிமை பற்றிய விவகாரம்.
Comment by arokyam — January 1, 2006 @ 4:01 pm
ஆரோக்கியம்,
மூர்த்தியின் @முகம்மது அப்துல்லா சகோதரர் சுகுமாரன் @ முஹம்மது உசேன் அப்துல்லா அவர்களே மூர்த்தி @முஹம்மது அப்துல்லா இஸ்லாமியராக வாழ்ந்தார் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
மூர்த்தி மலேசியன் ஆர்மிக்கான அப்ளிகேசனிலும் தன்னை முஸ்லிம் என்று சொல்லியே இணைந்துள்ளார். இறந்தவரின் மதம் அவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் மூலம்தான் அறியப்படுகிறது.இந்த அடிப்படையில் ஷரீஆ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
/மூர்த்தியின் உடல் முகம்மது அப்துல்லா என்று பெயர் சூட்டப்பட்டு முஸ்லீம் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதுவே வெகு விரைவில் தமிழகத்துக்கும் வரப்போகிறது./
உங்கள் விசமக் கட்டுரையின் நோக்கம் ஷரீஆ நீதிமன்றங்கள் அநீதியானவை என்பது போல் இருப்பதால், நீங்கள்தான் அதற்கான அறிவுப்பூர்வமான ஆதாரத்தை வைக்க வேண்டும். ஷரீஆ நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவகையில் அமரர் அப்துல்லாஹ்வை இழிவுபடுத்தியது என்றும் நிரூபிக்க வேண்டும்.
மாறாக வழக்கம் போல இஸ்லாத்திற்கு எதிராக விஷம் கக்கியுள்ளீர்கள் நண்பரே.ஒரு மூர்த்திக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்களும் நீலகண்டனும் குசராத்தில் எரித்துக் கொன்று கும்பலாக இஸ்லாமிய ஈமக்கிரியையின்றி புதைக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு நோக்கினால் நமக்குள் முரனில்லை.
Comment by அயோக்கியம் — January 2, 2006 @ 6:00 am
அயோக்கியம்,
உங்களது பொய்களில் ஒரு சாம்பிள்.
//மூர்த்தி மலேசியன் ஆர்மிக்கான அப்ளிகேசனிலும் தன்னை முஸ்லிம் என்று சொல்லியே இணைந்துள்ளார்.//
அவர் மலேசிய ராணுவத்தில் இணைந்த வருடம் 1988. அவர் தீபாவளி கொண்டாடியது பற்றி டிவிக்கு பேட்டி கொடுத்த வருடம் 2005.
#
தமிழ்நாட்டில் முஸ்லீம் ஆட்சி வந்தால் எப்படிப்பட்ட ‘உண்மைகள்’ எழுதப்படும் பேசப்படும் என்பதற்கு ஒரு சாம்பிள் கொடுத்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி
//கட்டுரையின் நோக்கம் ஷரீஆ நீதிமன்றங்கள் அநீதியானவை //
ஆமாம். எந்த ஷாரியத் நீதிமன்றமும், முஸ்லீமல்லாதவர்களுக்கு அநீதியானவைதான்.
//பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் //
என்று குஜராத்துக்கு முன்னாலும் பின்னாலும் அநீதியாக கிரிஸ்துவர்களையும் இந்துக்களையும் உலகெங்கும் கொன்று தள்ளி, பிறந்த ஊரை விட்டு துரத்தி, எத்னிக் கிளீன்ஸிங் பண்ணி இஸ்லாமிய அரேபியாவாகவும், இஸ்லாமிய ஈரானாகவும், இஸ்லாமிய ஆப்கானிஸ்தானாகவும் பாகிஸ்தானாகவும், பங்களாதேசாகவும் உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்களே. அதற்கு உங்களது வருத்தத்தை தெரிவியுங்கள்.
குஜராத் குஜராத் என்று புலம்புகிறீர்களே. அதில் நடந்திருக்கக்கூடியவற்றை விட ஒரு கோடி மடங்கு அதிகமாக முஸ்லீம் அரக்கர்கள் இந்துக்கள் மீதும், கிரிஸ்துவர்கள் மீதும் யூதர்கள் மீதும் வெறியாட்டம் ஆடி வந்திருக்கிறீர்களே. அதற்கு வருத்தம் தெரிவியுங்கள்.
Comment by arokyam — January 2, 2006 @ 3:53 pm
ஆரோக்கியம்,
முஸ்லிம்கள் எது செய்தாலும் அதுதான் நியாயம் என்பது அவர்களின் எழுதப்படாத விதி. எந்த ஆதாரமும் காட்டாமல் அரசும் ஷாரியா (அ)நீதிமன்றமும் ஒருவர் முஸ்லிம் என்று சொல்லிவிட்டால் போதும். அதற்கு இறந்தவரின் அண்ணனோ அல்லது அவர் வளர்க்கும் பன்றிக்குட்டியோ முஸ்லிமாய் மதம் மாறி இருந்தால் போதும். இதே இடத்தில் வேறு மத நீதிமன்றம் ஒரு முஸ்லிமுக்கு இவ்வாறு தீர்ப்பு வழங்கி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க முடியாது. (முஸ்லிம = முட்டாள். நன்றி:www.faithfreedom.org)
அவர்களுக்கு அந்தப் பெண்மணியின் கண்ணீர் புரியாது. பெண்ணின் கண்ணீர் விஷம் என்று முகமது(14K ்அயோக்கிய முட்டாள் - 14அமு) எங்காவது சொல்லி இருக்கிறானா என்று தேடிக்கண்டு பிடித்து சொல்வார்கள்.
இன்னும் 50-100 வருடங்களுக்குப் பிறகு பரிணாமவியல் எவ்வாறு மனித இனத்தில் முட்டாள்களை அழித்து புவியின் உயிரியல் சமன்பாட்டை நேர் செய்தது என்பதைப் படிக்கும்போது இஸ்லாம் பற்றிய குறிப்பு வரும்.
ISLAM IS A BURNING HOUSE. GET THE HELL OUT!
Comment by பார்வை — January 2, 2006 @ 6:01 pm
இரண்டு இடங்களில் சிறு திருத்தம். 14K அல்ல. 1.4K வருடங்கள். முஸ்லிம் = முட்டாள்.
Comment by பார்வை — January 2, 2006 @ 8:56 pm
* மரணித்தவர் ஒரு முஸ்லிம்தான் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றால், ஒரு ஷரியா நீதிமன்றம் அவரை முஸ்லிம் என அறிவிக்குமா?
* அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், ஒரு முஸ்லிம் என நிரூபிக்க இயலாத ஒருவரை முஸ்லிம்களின் அடக்கவிடத்தில் ஒரு முஸ்லிம் போலவே அடக்கம் செய்ய ஷரியா நீதிமன்றம் சம்மதிக்குமா?
* முஸ்லிம் என நிரூபிக்க முடியாத ஒருவரின் உடலை, முஸ்லிம் என அறிவித்து அடக்கம் செய்வதால், ஷரியா நீதிமன்றத்திற்கோ, பிற முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ ஏதாவது பயன் ஏற்படுமா?
* இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஒரு முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கும் சூழ்நிலையில் அவரது உடலை ஒரு முஸ்லிமல்லாதவர் போல எரியூட்டுவது முறையாகுமா?
http://ibnubasheer.blogsome.com/2006/01/02/hindu_or_muslim/
Comment by இப்னு பஷீர் — January 3, 2006 @ 6:36 am
நம்ம அயோக்கியம் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்காக. மூர்த்தியாக இருந்து முகம்மது அப்துல்லாவாக மாறியவரின் சவ அடக்கம் பற்றி மலேசியா ஷாரியா நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒரு தமிழருக்கு நேர்ந்த அநியாயமாம்.
அண்ணாச்சி, தமிழரா இருந்த மூர்த்தி முகம்மது அப்துல்லாவாக மாறுனப்புறம் மலாய்காரரா ஆயிடமாட்டாரு. அப்பவும் தமிழர்தான்.
இதே விஷயத்தைப் பத்தி இப்னு பஷீர் கூட ஒரு பதிவு எளுதியிருக்காரு. முடிஞ்சா அவரு கேக்குற கேள்விக்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுங்க!
//எந்த ஷாரியத் நீதிமன்றமும், முஸ்லீமல்லாதவர்களுக்கு அநீதியானவைதான்// அப்படின்னு சொல்லியிருக்கீங்களே, சூப்பர்ங்கண்ணா! நீங்க மலேசியாவுலதானே இருக்கீங்க? அதெப்படி மலேசியாவோட சட்டதிட்டங்கள்லாம் கசக்குது, மலேசியாவோட காசு மட்டும் இனிக்குதா உங்களுக்கு? உங்க அடிப்பொடி ‘பார்வை’ சொல்லியிருக்குற மாதிரி GET THE HELL OUT! அப்படின்னு வெளியேறி இருக்க வேணாமா? என்னமோ போங்க!
உங்க பதிவுல பின்னூட்டம் குடுத்தா நீங்க மட்டுறுத்துடுவீங்கன்னு தெரிஞ்சுதான் இங்க எளுதுறேன்
Comment by அயோக்கியம் — January 4, 2006 @ 9:49 am
ஆரோக்கியm,நேசகுமார்,நீலகண்டன்,ஜெயமோகன் ஆகிய நாய்கள் இஸ்லாமெனும் சூரியனைப் பார்த்து குரைப்பதால் நஷ்டம் யாருக்குமில்லை சகோதரரே.
இந்துமத சாக்கடையில் உழலும் இழிபிறவி சூத்திர பன்றிகளுக்காக கவலைப்படாமல் உங்கள் வழியில் செல்லுங்கள்.
வாழ்க பெரியார்! ஒழிக இந்து மத மூடநம்பிக்கைகள்.
Comment by சிங்காரம் — January 4, 2006 @ 9:56 am
இப்னு பஷீர்,
நீங்கள் url கொடுத்திருந்ததனால், அது மாடரேஷனுக்கு சென்றுவிட்டது.
//மரணித்தவர் ஒரு முஸ்லிம்தான் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றால், ஒரு ஷரியா நீதிமன்றம் அவரை முஸ்லிம் என அறிவிக்குமா?//
அறிவித்திருக்கிறது.
//* அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், ஒரு முஸ்லிம் என நிரூபிக்க இயலாத ஒருவரை முஸ்லிம்களின் அடக்கவிடத்தில் ஒரு முஸ்லிம் போலவே அடக்கம் செய்ய ஷரியா நீதிமன்றம் சம்மதிக்குமா?//
சம்மதிப்பது மட்டுமல்ல, அவரை முஸ்லீம் முறைப்படிதான் அடக்கம் செய்யவேண்டும் என்று போலீஸை அனுப்பி உடலை கைப்பற்றி அரசாங்க காவலோடு முஸ்லீம் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
//* முஸ்லிம் என நிரூபிக்க முடியாத ஒருவரின் உடலை, முஸ்லிம் என அறிவித்து அடக்கம் செய்வதால், ஷரியா நீதிமன்றத்திற்கோ, பிற முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ ஏதாவது பயன் ஏற்படுமா?//
பார் எல்லாரும் மரணம் அடைந்த பின்னரும் இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்று உலகுக்கு காட்டுவதற்காக இருக்கலாம். முஸ்லீம் முல்லாக்களுக்கு உயிரிருந்தால் என்ன உயிரில்லாவிட்டால் என்ன?
//* இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஒரு முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கும் சூழ்நிலையில் அவரது உடலை ஒரு முஸ்லிமல்லாதவர் போல எரியூட்டுவது முறையாகுமா?//
அவர் முஸ்லீம் அல்ல என்று கூடவே வாழ்ந்த மனைவி கூறுகிறார். கூடவே வாழ்ந்த நண்பர்கள் அவர் இந்துதான் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவரை இந்துவாக அடக்கம் செய்துவதானே அவருக்கு செலுத்தும் மரியாதை?
பாருங்கள் இப்னு பஷீர். கிரிஸ்துவர்கள் மத்தியில் கிரிஸ்துவ நீதிமன்றம் என்று ஏதுமில்லை. இந்துக்கள் மத்தியில் இந்து நீதிமன்றம் என்று ஏதுமில்லை. இருப்பது பொது நீதிமன்றங்கள். அதில் எல்லோரும் வாதிடலாம். ஆனால் முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்களுக்கு என இஸ்லாமிய நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவைகளில் இந்துக்களோ கிரிஸ்துவர்களோ படியேற முடியாது. அதில் கொடுக்கப்படும் நீதியை கேள்வி கேட்கமுடியாது. சிவில் நீதிமன்றத்தில் நின்றால், தனக்கு அதிகாரமில்லை என்று வழக்கு தூக்கி எறியப்படுகிறது.
இதே நிலையை முஸ்லீம்களுக்கு சற்றே கொடுத்துப்பாருங்களேன்.
கிறிஸ்துவ நீதிமன்றம் அல்லது இந்து நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது வைத்துக்கொள்வோம். அங்கு முஸ்லீம்கள் நின்று வாதிட முடியாது. அங்கு கொடுக்கப்படும் நீதியை தனக்கு பாதகமாக இருந்தாலும் ஒரு முஸ்லீம் சிவில் கோர்ட்டில் எதிர்த்து வழக்கு போட முடியாது என்று இருந்தால், எப்படி இருக்கும் உங்களுக்கு?
முஸ்லீம் பெரும்பான்மை நடுவே வாழும் இந்துக்களின் கிரிஸ்துவர்களின் அவல நிலை புரிகிறதா?
நிச்சயம் உங்களுக்கு புரியாது. ஏனெனில் உங்களது மதம் அப்படிப்பட்ட கொடூரமான மதம். மதம் உங்கள் கண்களை மறைக்கும் வரைக்கும் மற்றவர்களின் நிலைமை புரியாது.
Comment by Administrator — January 5, 2006 @ 3:22 am
//மலேசியாவோட காசு மட்டும் இனிக்குதா உங்களுக்கு? உங்க அடிப்பொடி ‘பார்வை’ சொல்லியிருக்குற மாதிரி GET THE HELL OUT! //
நான் மலேசியா என்ற நாட்டில் பிறந்த குடிமகன். எனக்கு வேறெந்த நாட்டு பிரஜா உரிமையும் இல்லை.
Comment by Administrator — January 5, 2006 @ 3:25 am
Comment by Aravinda Neelakandan — January 5, 2006 @ 6:44 am
Comment by காசி — January 6, 2006 @ 5:31 am
பொய்யன் ஆரோக்கியம்,
//மலேசியாவின் மலையேறும் குழு 1997இல் எவரெஸ்ட் ஏறியது. அந்தக் குழுவில் இருந்தவர் மலேசிய ராணுவ வீரர் மூர்த்தி என்பவர்.//
//அவர் மலேசிய ராணுவத்தில் இணைந்த வருடம் 1988. அவர் தீபாவளி கொண்டாடியது பற்றி டிவிக்கு பேட்டி கொடுத்த வருடம் 2005.//
அய்யா நீலகண்ட ஆரோக்கியம். இனியும் உமது தில்லாலங்கடி வேலைகள் பலிக்காது.
1) மூர்த்தி அப்துல்லாஹ்வாக இருந்தார் என்பதற்கு மூர்த்தியின் சகோதரரின் வாக்குமூலம் போதாதா?
2) கோமாவில் இருந்த ஒருவர் தீபாவளி கொண்டாடினார் என்கிறீரே? எப்படீன்னு விளக்குவீரா?
//நான் மலேசியா என்ற நாட்டில் பிறந்த குடிமகன். எனக்கு வேறெந்த நாட்டு பிரஜா உரிமையும் இல்லை//
நல்ல ஜோக்கு. வாழ்க பொய்யன் ஆரோக்கியம்ங்கற அரவிந்தன் நீலகண்டன்
Comment by அயோக்கியம் — January 8, 2006 @ 6:02 am
//தமிழரான காளியம்மாள் சின்னச்சாமிக்கும் மூர்த்திக்கும் நடந்திருக்கும் இந்த அநியாயத்தை எந்த ஒரு தமிழ்நாடு பத்திரிக்கையும் கண்டுகொள்ளவில்லை. //
தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள் முதுகெழும்பில்லாதவைகள். அங்காங்கே நடக்கும் மதமாற்றத்தையும், படுகொலைகலைகளையும், காந்திய கண்ணோட்டம் என்ற பெயரில் கண்டுகொள்ளாதவை. அவர்களை விட்டுத்தள்ளும்.
Comment by Seenu — January 27, 2006 @ 7:20 pm