மினா கூட்ட நெரிசலில் இறந்த மனிதர்களுக்கு அஞ்சலி..
மினா கூட்ட நெரிசலில் இறந்த மனிதர்களுக்கு அஞ்சலி..
இப்போது இந்திய அரசின் பாரபட்சம்…
2005 ஜனவரி 24 ஆம் திகதி மஹாராஷ்டிரா மாநிலத்தில் இந்துக்கோவிலில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை 1 லட்சம்.
ஆதாரம்
http://www.hindu.com/2005/01/26/stories/2005012609100100.htm
2006 ஜனவரி 13 ஆம் திகதி மினா கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை 3 லட்சம்
ஆதாரம்
http://www.hindu.com/2006/01/14/stories/2006011411230100.htm
இந்த வித்தியாசத்துக்கு காரணம் ஏதும் தெரியுமா உங்களுக்கு?
