செய்தி - ஜனவரி 5, 2006 - இஸ்லாமுக்கு மாற மறுத்ததால் என் மகன் முஸ்லீம்களால் கொல்லப்பட்டான் - ஒரு தாயின் வாக்குமூலம்.
செய்தி - ஜனவரி 5, 2006 - இஸ்லாமுக்கு மாற மறுத்ததால் என் மகன் முஸ்லீம்களால் கொல்லப்பட்டான் - ஒரு தாயின் வாக்குமூலம்.
பிரிட்டனில் ரூத் மாரியோட் என்ற பெண்மணி போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில், தன் மகனை “முஸ்லீம் பாய்ஸ்” என்ற வன்முறை கும்பல் முஸ்லீமாக மாற வற்புறுத்தி வந்தது என்று கூறியிருக்கிறார். புதன் கிழமைக்குள் மாறவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று பயமுறுத்தினார்கள். புதன் கிழமையில் என் மகன் தெருவில் ஐந்து குண்டுகள் தலையில் பாய்ந்து இறந்து கிடந்தான் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து படிக்க….
http://news.telegraph.co.uk/news/main.jhtml?view=DETAILS&xml=/news/2006/01/05/nshot05.xml