செய்தி - ஜனவரி 5, 2006 - இஸ்லாமுக்கு மாற மறுத்ததால் என் மகன் முஸ்லீம்களால் கொல்லப்பட்டான் - ஒரு தாயின் வாக்குமூலம்.
செய்தி - ஜனவரி 5, 2006 - இஸ்லாமுக்கு மாற மறுத்ததால் என் மகன் முஸ்லீம்களால் கொல்லப்பட்டான் - ஒரு தாயின் வாக்குமூலம்.
பிரிட்டனில் ரூத் மாரியோட் என்ற பெண்மணி போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில், தன் மகனை “முஸ்லீம் பாய்ஸ்” என்ற வன்முறை கும்பல் முஸ்லீமாக மாற வற்புறுத்தி வந்தது என்று கூறியிருக்கிறார். புதன் கிழமைக்குள் மாறவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று பயமுறுத்தினார்கள். புதன் கிழமையில் என் மகன் தெருவில் ஐந்து குண்டுகள் தலையில் பாய்ந்து இறந்து கிடந்தான் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து படிக்க….
http://news.telegraph.co.uk/news/main.jhtml?view=DETAILS&xml=/news/2006/01/05/nshot05.xml

Thanks Arokyam,
You are doing a great service… I used to think emmadamum sammadam.. Now.. No longer.. Thanks
Thenkoodu has removed this blog link.. Looks like they are also doing thamilmanam kind of censorship…
Best wishes
Thangamuthu.K
Comment by Thangamuthu — January 7, 2006 @ 2:03 am
நன்றி தங்கமுத்து,
நான் தேன்கூடு தளத்தில் என் பிளாகை போடவும் இல்லை.
அவர்கள் போட்டுவிட்டு தூக்கியதில் வருத்தமும் இல்லை.
அதே போல தமிழ்மணத்திலும் நான் தான் விலகினேனே தவிற அவர்கள் விலக்கவில்லை.
தமிழ்மணத்திலும் தேன்கூடிலும் பிளாகை போடுவதில் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளை நான் அறிவேன். இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்.
ஆகையால் வருத்தமில்லை. அவர்களது பார்வையில் அவர்கள் சிறப்பான சேவையை செய்கிறார்கள்.
என் பார்வையில் நான் சிறப்பான சேவையை செய்கிறேன். அதற்கு உடனடி நன்றி இருக்கும்.
நான் நன்றியை எதிர்பார்த்து இந்த வேலையை செய்யவில்லை என்றாலும் உங்களது நன்றி எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது.
நன்றி
Comment by arokyam — January 7, 2006 @ 2:50 am
பொய்யன் ஆரொக்கியம் அவர்களே, நீங்கள் ச்ல்லும் இடமெல்லாம் முகத்தில் சாணி அடிக்கப்படுகிறீர்கள். காரணம் உங்கள் அயோக்கியமான எழுத்துக்கள். இருக்கட்டும்.
Comment by அயொக்கியம் — January 14, 2006 @ 9:33 am