இஸ்லாமை அறிந்து கொள்வோம்

April 22, 2006

தமிழ் வலைப்பதிவர்களின் பதிவில் எழுதியவை

தமிழ் வலைப்பதிவர்களின் பதிவில் எழுதியவை



முத்து(தமிழினி) அவர்களின் இஸ்லாம் பற்றிய பதிவில் எழுதியது.

(1)
முத்து பதிவில் எழுதப்பட்டது-நீக்கப்பட்டது.
சுவனப்பிரியன் பதிவிலும் எழுதப்பட்டது, இதுவரை வராதது.

/”கடவுளே என்னை மட்டும் காப்பாத்துப்பா!” இவ்வாசகம் இன்னும் நான் மறக்கவில்லை. இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
அன்புடன்
இறை நேசன்/

எனக்கும் சிரிப்புத்தான் வருகிறது. கடவுள் முஸ்லீம்களை மட்டும் காப்பாற்றுவார் என்று உளறுபவர்கள் இந்த வரியை சிரிப்பு என்று சொல்வதுதான் பெரிய சிரிப்பு. அதுவும் அதே கடவுள் முஸ்லீம் அல்லாதவர்களை எல்லாம் கொல்லச்சொல்லியிருக்கிறார் என்று கோவில்களிலும் சர்ச்சுகளிலும் ஷியா மசூதிகளிலும் குண்டு வைத்து கொலையும் செய்கிறார்கள். அப்போதுதான் சிரிப்பு வந்து தொலைய மாட்டேன் என்கிறது.

(2) முத்து, சில இடங்களில் சரியாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால் சில இடங்களில் பேத்துகிறீர்கள். //காஷ்மீரை சேர்ந்த மக்களின் உரிமை போராட்டத்திற்கு ஒரு அர்ததம் உள்ளது.// எப்படி அர்த்தம் இருக்கிறது என்று எழுத முடியுமா?
//வன்முறை, அதுவும் அப்பாவி மக்களின் மீது வன்முறை என்பதை வழிமுறையாக கொண்ட எந்த இயக்கமும் எதையும் சாதித்துவிடமுடியாது.// இது காஷ்மீரில் நடக்கவில்லை என்று சொல்கிறீர்களா? காஷ்மீரில் ஜிகாத் போராட்டம் ஆரம்பித்தபோது எப்படி ஆரம்பித்தது தெரியுமா? இந்துக்களே காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள். 3 நாள் அவகாசம் தருகிறோம். வெளியேறவில்லை என்றால் கொல்லப்படுவீர்கள். உங்கள் கொலைகளுக்கு நீங்களே பொறுப்பு என்று. ஏன் அந்த இந்துக்கள் காஷ்மீரிகள் இல்லையா? அதே போல முஸ்லீம்கள் தமிழ்நாட்டில் துண்டு பிரசுரம் வினியோகித்து கிரிஸ்துவர்களையும் இந்துக்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற துண்டு பிரசுரம் வினியோகித்து, அதன் பின்னரும் வெளியேறாதவர்களை கொன்றால், இதே போல, தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் தனி நாடு கேட்பதை “தமிழ்நாட்டு மக்களின் உரிமைப்போராட்டத்துக்கு ஒரு அர்த்தம் உள்ளது” என்று எழுதுவீர்களா?

மட்டுறுத்தினால் மட்டுறுத்திக்கொள்ளுங்கள். கவலை இல்லை.

http://ennamopo.blogsome.com
Those who forget the past are condemned to repeat it.

(3)முத்து,

அந்த பதிவுகளை நானும் படித்திருக்கிறேன். அதற்கு பதிலும் எழுதியிருக்கிறேன். அவைகள் அந்த பதிவாளரால் மட்டுறுத்தப்பட்டு நீக்கப்பட்டன. இதோ இங்கு இறைநேசனும் சுவனப்பிரியனும் விவாதத்துக்கு அழைக்கிறார்கள். அங்கே எழுதப்பட்ட என் பதிவுகள் நீக்கப்பட்டன. சசி பேத்துகிறார். அதனை அங்கே எழுதினேன். காரணத்தோடு. எதிர்கொள்ள முடியவில்லை என்றால் நீக்கிவிட்டு தன்னைத்தானே அறிவுஜீவி என்று பட்டம் கொடுத்துக்கொள்ளலாம். குறைந்தது, என் பதிலை அனுமதித்துவிட்டு அதற்கு ஏதோ பதிலெழுதும் பண்பு உங்களிடம் இருக்கிறது. அது இல்லாதவர்களிடம் என்ன பேச முடியும்?

நீங்கள் சொல்கிறீர்களே, வெளிநாட்டு ஆட்கள் உள்நாட்டு ஆட்கள் என்று, அதெல்லாம் சும்மா பேத்தல். காஷ்மீரிகளாக “தாயாய் பிள்ளையாய்” இருந்தவர்கள்தான், பக்கத்துவீட்டு பெண்மணிகளை கதற கதற கற்பழித்து துரத்தினார்கள். படிக்க மறுத்தால், பார்க்க மறுத்தால் யார் என்ன செய்ய முடியும்? அதே விஷயம் தமிழ்நாட்டில் நடக்காது என்று நீங்களாய் நினைத்துகொண்டால், நான் என்ன செய்ய முடியும்? ஒரு வருடத்துக்கு முன்னர் காஷ்மீர் முதலமைச்சராய் இருந்த முப்டி முகமது சையதின் பெயர் என்ன தெரியுமா? புட்சர் ஆஃப் அனந்த்நாக். போய் படித்துப்பாருங்கள்.

(4)

//இன்றும் தொடரும் இந்த attitude-க்கு இத்தகைய எல்லை தாண்டிய மதப்பற்றே காரணமாக இருந்து வருகிறது. //
அது மதப்பற்று அல்ல. மத வெறி.

//இன்றோ வங்கத்திலும், கேரளத்திலும், மத்தியிலும் பிஜேபி, காங்கிரஸ் என்ற இரு எதிரிகளை ஒழிக்க வெளிப்படையாகவே இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளுடன் இணைந்து கொண்டு ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறார்கள். //
முத்துவின் பார்வை சரியானதுதான். ஆனால், அவர் போன்றவர்கள் படிக்க முடியாதவாறு இன்று வரலாறு திரிக்கப்பட்டு திணிக்கப்படுகிறது. இதனை இடதுசாரிகளே செய்கிறார்கள். முஸ்லீம்கள் என்ன செய்தாலும் அவர்களுக்கு அதுவும் பயங்கரவாத முஸ்லீம்களுக்கு ஆதரவாக எழுதினால்தான் நல்லவன் என்ற முத்திரை வரும் என்ற பயம் காட்டப்படுகிறது. கோயம்புத்தூரில் படுகொலைகளை செய்தவனை விடுவிக்க வேண்டும் என்று கேரள அரசாங்கம் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் இருவருமே சேர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் வரும்போதும் கூட பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு இல்லை என்பதை பார்க்கும்போது, இந்துக்கள் சொரணை கெட்டவர்கள் என்றே தோன்றுகிறது. மேலும் கேரள அரசாங்கத்து காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் இருவருமே இந்துக்கள்தான் என்பதையும் பார்த்தால், தற்கொலை கூட்டம் என்றுதான் இந்துக்களை கூறத்தோன்றுகிறது.



காசியின் தமிழ்மணம் பதிவில் எழுதியது


காசிக்கு பாராட்டுகள். அதே வேளையில், சதயம் சொல்வதை வழிமொழிகிறேன்.

//இன்று தமிழ்மணத்தில் மாற்றுக் கருத்துக்கள் அல்லது முரன் கருத்துக்களுக்கு உரிய மரியாதையோ அங்கீகாரமோ இல்லை என்பது உண்மையான உண்மை.ஆரோக்கியமான முரன் கருத்தாளர்களை வளர்த்தெடுக்க தமிழ்மணம் என்ன செய்துள்ளது என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்.//

ஏனெனில் போலி டோ ண்டு மட்டுமே இங்கு தடை செய்யப்படவில்லை. காசிக்கும் காசியின் நண்பர்களுக்கும் முரண்பட்ட எந்த கருத்தும் தமிழ்மணத்தில் வருவதில்லை. அது எனக்கு எந்த வித பிரச்னையில் இல்லை என்றாலும், போலி டோண்டு மட்டுமே மட்டுறுத்தப்படுகிறார் என்ற பிம்பம் இங்கு அமைக்கப்படுகிறது. அது பொய் என்பதற்காகவே இந்த பதில்.

ஆரோக்கியம்

http://ennamopo.blogsome.com
Those who forget the past are condemned to repeat it.



ஜெயக்குமார் பதிவில் எழுதியது



http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post_114540046867323877.html

அதேபோல, கலைஞர் ஆட்சி செய்யும்போது, கோயம்புத்தூரில் குண்டுகள் வெடித்து அவரது ஆட்சிக்கு தீராக களங்கம் ஏற்படுத்தித்தந்த முஸ்லீம்களை பற்றியும் பேசியிருக்கலாம். அந்த தேர்தலில் ஜெயலலிதா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன? அப்படிப்பட்ட ஒரு குண்டு வெடிப்பை செய்து, முஸ்லீம்கள் தன் முதுகில் குத்தியதே காரணம் என்று கலைஞர் புலம்பவில்லையா?

அன்று கலைஞர் ஆட்சிக்கு தீராக களங்கம் ஏற்படுத்திய சிமிதான் இன்று தமுமுக என்று பெயர் போட்டுக்கொண்டு அதே கலைஞர் கூட்டணியில் இருக்கிறது.

ஆரோக்கியம்
ennamopo.BLOGSOME.COM
Those who forget the past are condemned to repeat it.



சுவனப்பிரியன் பதிவில் எழுதியது



//மனு கொல்கிறது ‘மனிதன் நான்கு வருணமாக பிரிக்கப் பட்டவன்’ என்று. ‘நான் ஹிந்துவாக இருந்து மனுவையும் பின்பற்றுவேன்.ஆனால் தீண்டாமையும் ஒழிக்கப் பட வேண்டும்’ என்றால் ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று சொல்வது போல் இல்லையா? இதற்காக வெல்லாம் இதுவரை நீங்கள் குரல் கொடுத்தது உண்டா? முதலில் உங்கள் வீட்டை சுத்தப் படுத்திக் கொண்டு பிறகு அடுத்த வீட்டுக்கு வாருங்கள். அதுதான் நியாயமும் கூட.//

மேற்கண்ட பத்தியைப் பற்றியே விவாதம்.

உங்கள் பதிவில் வைத்துக்கொள்ளவும் தயார். ஆனால், நான் எழுதியதை நீக்கக்கூடாது. மட்டுறுத்தல் செய்யக்கூடாது. என் பதிவில் வைத்துக்கொள்ளவும் தயார். உங்கள் பதிலை எதுவாக இருந்தாலும் நீக்க மாட்டேன். உங்களது பதிலை நீங்கள் உங்கள் பதிவிலும் போட்டுக்கொள்ளலாம். எனக்கு வசதியில்லாத உங்கள் பதிலை நீக்குகிறேனா அல்லவா என்பதை பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

Comments »

The URI to TrackBack this entry is: http://ennamopo.blogsome.com/2006/04/22/replies_recent_4_06/trackback/

No comments yet.

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>























Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham