இஸ்லாமை அறிந்து கொள்வோம்

July 15, 2006

இஸ்லாமிய நெறிமுறைகள் தெரியாத அபுமுஹை

அபுமுஹை இவ்வாறு எழுதியிருந்தார்.


“”
இஸ்லாத்தை முறையாக விளங்காமல், அரைகுறையாக விளங்கிச் செயல்பட்டு அதனால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தி, ஏனைய முஸ்லிம்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் பெயர் தாங்கி முஸ்லிம் என்றாலும், ‘’நாம் அறுத்ததை புசித்து நமது கிப்லாவை நோக்குபவன் முஸ்லிம்’’ என்று இஸ்லாம் சொல்வதால் ் இவனை முற்றாக இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

-இரக்கமற்றவனுக்குத் தண்டனையாக, ஆன்மாவை அவனிடமிருந்து பிரித்த பின், சடலத்தை இழிவுபடுத்துவது தேவைதானா? - தண்டனை வழங்கப்பட்ட பின், சடலம் எங்காவது குற்றவாளியாகுமா? - மனித நேயமற்றவனின் சடலத்தின் மீது நாம் கருணை காட்டினால் என்ன?

குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து முடிந்த பின், மதபாகுபாடின்றி எந்த மனித சடலத்தையும் இழிவுபடுத்த வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

“”
இஸ்லாத்தை முறையாக விளங்காமல் அரைகுறையாக விளங்கி செயல்படுவதில் முதன்மையானவர் அபுமுஹை என்றால் மிகையல்ல.

குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து முடிந்த பின், மதபாகுபாடின்றி எந்த மனித சடலத்தையும் இழிவு படுத்த வேண்டுமென்பதில் அபுமுஹைக்கு வேண்டுமென்றால் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் இஸ்லாமில் அப்படி இல்லை.

சொல்லப்போனால், பதிலுக்கு பதில் என்ற அடிப்படையின்படி, சடலத்தை இழிவுபடுத்த இஸ்லாமில் அனுமதி உண்டு.

“If ye punish, then punish with the like of that wherewith ye were afflicted. But if ye endure patiently, verily it is better for the patient.” (An-Nahl: 126)”

மேற்கண்ட வசனம் சொல்லப்பட்ட பின்னணி தெரியுமா அபுமுஹைக்கு?

முகம்மதுவின் எதிரிகளோடு நடந்த போரில் அப்துல் முத்தலிபின் உடல் சிதிலப்படுத்தப்பட்டது. ஹம்சாவின் இறந்த உடலை இழிவு படுத்தியதற்காக எழுபது எதிரிகளின் உடலை அவ்வாறு சித்திரவதை செய்வதாக சூளுரைத்தான் முகம்மது. பிறகு ஏதோ தோன்றி, பெரிய புண்ணாக்கு மாதிரி, ஒரே ஒரு சடலத்தை அவ்வாறு சிதிலப்படுத்தினால் போதும் என்று சொல்லிக்கொண்டான். அப்படி சொல்லிக்கொண்டதுதான் மேற்கண்ட வரி. அதனை அல்லா சொன்னார் என்று சொல்லி அது குரானில் இருக்கிறது.

இதன் படி முஸ்லீம்கள் இறந்த எதிரிகளை, அவர்கள் இஸ்லாமிய கும்பலில் இல்லாமல் இருந்தால் அந்த உடல்களை இழிவு செய்ய அனுமதி கிடைக்கிறது.

அப்படிப்பட்ட இஸ்லாமிய அனுமதி தவறு என்று அபுமுஹை நினைக்கலாம். ஆனால், அபுமுஹை நினைப்பது இஸ்லாமிய சட்டம் அல்ல. இதனால்தான் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் யுத்தத்தின்போது, கண்கள் தோண்டி இன்னும் பல இழிவுகளை செய்து இறந்த இந்திய வீரர்களை பாகிஸ்தானியர்கள் அனுப்பி வைத்தார்கள்.

முக்காப்படி நேசக்குமார் அல்ல, அது அபுமுஹைதான்.

http://www.islamonline.net/servlet/Satellite?pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaE&cid=1119503548186

Second, it is permissible to mutilate the dead only in case of retaliation. If anyone cuts the ear of another, his ear is to be cut in return. If he inflicts any physical damage on anyone, he should be retaliated against in the same manner. In case of war, Muslim are allowed to take vengeance for their mutilated dead mujahids (fighters) in the same way it was done to them. Almighty Allah says: “If ye punish, then punish with the like of that wherewith ye were afflicted. But if ye endure patiently, verily it is better for the patient” (An-Nahl: 126).

அபுமுஹை எழுதும்போது, தண்டிப்பது உயிருள்ளபோதுதான் முடியும், உயிரற்றபோது எப்படி தண்டிக்க முடியும் என்று நழுவ முயன்றிருக்கிறார். இது அபுமுஹை நழுவத்தான் உபயோகப்படுமே தவிர, குரான் ஹதீஸ் தவிர வேறெதையும் படிக்காமல் பல வருடங்கள் படித்து தேறும் இஸ்லாமிய அறிஞர்கள் இது போன்ற நழுவல்களை பயன்படுத்துவதில்லை.

நழுவுவது அபுமுஹைதான். ஏன் கொல்லப்பட்ட யூதர்களை மூன்று நாட்கள் புதைக்காமல் அழுக விட்டு அசிங்கம் செய்தது இப்படிப்பட்ட சிதறடித்தால் இல்லையா? வேண்டுமென்றால் இன்னமும் தருகிறேன். அவையெல்லாம் அபுமுஹைக்கு பிரயோசனம் இல்லை. அவர் தனது அழிவு வழியிலிருந்து விலகப்போவதில்லை. அவரது பையன் இடுப்பில் குண்டு கட்டிக்கொண்டு இறந்து போனாலும் அவரது மகள் 6 வயதில் 50 வயது கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு அசிங்கப்பட்டு தலாக் ஆகி வீட்டுக்கு வந்தாலும் அவர் தனது அழிவு வழியிலிருந்து விலகப்போவதில்லை. இதனை படிக்கும் மற்றவர்களாவது சாக்கடையில் விழாமல் மற்றவர்களையும் சாக்கடையில் வீழ்த்தாமல் இருக்க இது உதவினால் போதும்.

2 Comments »

The URI to TrackBack this entry is: http://ennamopo.blogsome.com/2006/07/15/mutilation/trackback/

  1. Good post. Thanks.

    Comment by Nesakumar — July 18, 2006 @ 8:35 am

  2. I have changed the template as some people have complained in the blog. Let us hope this is ok
    Also please note that I am not allowing any comments that have specific names and specific blog names supporting me.

    As much as possible, do not write your own name when writing any compliments for this blog.

    AA

    Comment by Arokyam — July 20, 2006 @ 2:53 am

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>























Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham