Comments on: இஸ்லாம் பற்றிய வெளிப்படையான

by: ahamed
உனக்கு இஸ்லாம் பத்தி என்ன தெரியும். இஸ்லாம் பத்தி எழுதும் முன்பு இஸ்லாத்தில் உள்ளவைகலை பத்தி முதலில் தெரிந்து கொள். இஸ்லாம் மதம் சரி இல்லை எண்றால் பிறகு எந்த மதம் சரி ????????

by: Bala
திரு ஆரோகியம் அவர்களுக்கு,

பல்வேறு நிகழ்வுகளுக்குப்பின் இஸ்லாமையும் அதன் தீமைகளையும், ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு இணைய பதிவுகள் வெளிவந்து கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததே. ஆரம்ப காலமுதல் இஸ்லாமின் தீமைகளை தோலுரித்து எழுதிய வெகுசிலர்களில் நீங்களும் ஒருவர். ஆரம்ப காலமுதல் உங்களது பதிஉகளை ஆர்வமாக வாசித்துக்கொண்டிருக்கும் என்போன்றோர்களுக்கு, சமீபகாலமாய் உங்களது நீண்ட மௌனம் ஏமாற்றமளிக்கும் விஷயம் என்று நம்புகிறேன். தொடர்ந்து எழுதுவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கலாம். பரவலான விஷயங்களை கிரகித்து வாசகர்களுக்கு சரியான முறையில் எடுத்துசொல்லும் உங்கள் கட்டுரைகள் தொடரவேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.

ஆவலுடன்

பாலாமணி

by: நேர்வழி
தட்டுத்தடுமாறி இந்தப் பக்கம் வந்தால் யாரோ விதண்டாவாதம் புரிந்திருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றியது… தோண்டித் தோண்டிப் பார்த்தாலும் இந்தக் கசப்புணர்வகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல் ஆதாரம் என்ற பெயரில் அழுக்குகளை அள்ளித்தெளித்து ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்த கங்கணம் கட்டியிருப்பது தெரிகிறது.. சரி இந்த வலையை நடத்தும் நீங்கள் ஒரு பகிரங்கமான விவாதத்துக்கு வருகிறீர்களா… கேள்வி கேட்டால் முன்னர் எழுதிய பதிவைப் பாருங்கள் கட்டுரையைப் பாருங்கள் என்று சொதப்பாமல் நேரடியாக நீங்கள் கேள்வி கேட்டிகிறீர்கள் நான் பதில் சொல்கிறேன், நான் கேள்வி கேட்கிறேன் நீங்கள் பதில் சொல்கிறீர்கள் .. என்ன தயாரா ? பதிவிலிடுங்கள் தலைப்பையும் இடுங்கள் பார்த்துவிட்டு ஆரம்பிக்கலாம்.